Posts

Showing posts from April, 2017

கியூட் PDF கிரியேட்டர் இலவசமாய் டவுன்லோட் செய்ய

Image
போர்ட்டபிள் டாகுமெண்ட் கிரியேட்டர் எனப்படும் PDF பைல் உருவாக்குவதற்கு பயன்படும் மிகச்சிறந்த இலவச மென்பொருள் கியூட் பிடிஎப் கிரியேட்டர். இந்த மென்பொருளை கொண்டு ஒரு சில கிளக்குகளில் பிடிஎப் பைலை உருவாக்கிடலாம். கியூட் பிடிஎப் எடிட்டர்: இதைப் பயன்படுத்தி ஒரு பிடிஎப் பைலை விரும்பும் வகையில் எடிட் செய்திடலாம்.  கியூட் பிடிஎப் கன்வர்ட்டர்: ஒரு டாகுமென்ட்டை PDF ஆக கன்வர்ட் செய்யவும், PDF கோப்பை வேறொரு ஃபைலாக கன்வர்ட் செய்ய இந்த வசதி பயன்படுகிறது. டவுன்லோட் செய்ய சுட்டி: Download Free Cute PDF Creator Tags: Free PDF Creator, PDF Converter, PDF Writer, CutePDF writer, CutePDF editor, Cute PDF converter.

கம்ப்யூட்டருக்குத் தேவையான முக்கியமான மென்பொருட்கள்

Image
கம்ப்யூட்டர் சிறப்பாக இயங்கிட, கம்ப்யூட்டரில் முக்கியமாக பயன்படுத்தக் கூடியதுமான மென்பொருட்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தக் கூடியவை. தேவையானவர்கள் டவுன்லோட் லிங்க் கிளிக் செய்து "தரவிறக்கம்" செய்துகொள்ளலாம். 1. சி-கிளீனர் - CCleaner இது ஒவ்வொரு கம்ப்யூட்டர் பயனருக்கும் கண்டிப்பாக தேவையான மென்பொருள். சிஸ்டத்தில் இருக்கும் தேவையற்ற "டெம்ப்" பைல்களை அழிக்க இது உதவுகிறது. மேலும் "ரெஜிஸ்ட்ரி" கிளீன் செய்யவும், கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட மென்பொருட்களை அன்-இன்ஸ்டால் செய்திடவும் உதவுகிறது. மேலும் பயன்மிக்க வசதிகள் இதில் உள்ளடங்கியுள்ளன. சி-கிளீனர் டவுன்லோட் செய்ய சுட்டி: Download Free CCleaner Software 2. அவாஸ்ட் ஆன்டி வைரஸ் - Avast Free Antivirus கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் புரோகிராம்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. இணையத்தொடர்பில் உள்ள கணினிகளுக்கு வைரஸ் பைல்கள் பரவாமல் தடுப்பதற்கும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. மால்வேர் தாக்குதல்களிலிருந்தும், கணினியில் உள்ளிடப்படும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்திடவும்

வீடியோ டவுன்லோட் செய்ய மென்பொருள் ! [10000+ Websites ]

Image
பத்தாயிரத்திற்கும் அதிகமான இணையதளங்களிலிருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்ய பயன்படுகிறது ஓர் அருமையான மென்பொருள் . வீடியோவை டவுன்லோட் செய்வது மட்டுமல்லாமல், ஒரு பார்மட்டிலிருந்து மற்றொரு பார்மட்டிற்கு கன்வர்ட் செய்துகொள்ளும் வசதியும் இதில் உள்ளது.  FreeMakeVideo Downloader எனும் மென்பொருள் வாயிலாக இவை அனைத்தும் சாத்தியமாகிறது.  இந்த மென்பொருளை பற்றி அந்நிறுவனம், Fastest YouTube Video Downloader என குறிப்பிட்டுள்ளது. யுடூபில் உள்ள வீடியோக்களை நிமிட நேரத்திற்குள் டவுன்லோட் செய்து கொடுக்கிறது.  டியூப் மட்டுமல்ல.. இணையத்தில் பிரபலமான வீடியோ வெப்சைட்டுகளான  Facebook, Vimeo, Dailymotion, Twitch, LiveLeak, Veoh போன்றவற்றிலிருந்தும் வீடியோவை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். அது மட்டுமல்ல வேறு இணையதளங்களில் பார்க்கும் எந்த வகை வீடியோவாக இருந்தாலும் இதன் மூலம் டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.  யூடூப் வீடியோ வெப்சைட்டில் உள்ள  heavy 4K, Full HD, HD போன்ற தரத்தில் உள்ள வீடியோக்களையும் வெகு விரைவாகவும், எளிதாகவும் டவுன்லோட் செய்ய முடியும்.  ஒரு வீடியோவை டவுன்லோட் செய்வதற்கு முன்பு Video Size என்ன என

குரோம் பிரௌசரில் ஏற்படும் Aw Snap பிழை சரி செய்திட

Image
குரோம் பிரௌசர்  அவ்வப்பொழுது Aw Snap பிழை ஏற்படும். பிரௌசர் ஊடாக ஒரு இணையதளத்தை திறந்து பார்வையிடுகையில் திடீரென அந்த இணையதளம் மறைந்து  Aw, Snap ! Something wnet wrong shile displaing this ebpage என்ற பிழைச் செய்தி காட்டிடும். அவ்வாறு காட்டிடும்பொழுது, அந்த பக்கத்தை மறுதொடக்கம் (Refresh) செய்தால் மீண்டும் அந்த வெப் பேஜ் திறந்திடும். அது போன்ற பிழை ஏன் ஏற்படுகிறது? இதற்கு என்ன காரணம்? என்ன செய்தால் Aw, Snap பிழைச் செய்தி வராமல் தடுத்திடலாம் என்பதை தெரிந்துகொள்வோம். Aw, Snap பிழை ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள்:  1. பிரௌசர் கேட்சி மெமரி குறைவாக இருப்பது. 2. இன்டர்நெட் ஸ்பீட் குறைவாக இருப்பது 3. ஹார்ட் டிஸ்க் பிரச்னை 4. பிரோசர் பிளகின்ஸ் மேற்குறிப்பிட்ட 4 காரணங்களால் Aw, Snap பிழைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் முதலில் இந்த பிரச்னைகள் ஏதும் உள்ளதா என சோதித்துவிட வேண்டும். முதலில் கூகிள் குரோம் பிரௌசர் இன்டர்நெட் ஹிஸ்டரி யை கிளியர் செய்ய வேண்டும். அதற்கு கூகிள் குரோம் பிரௌசர் வலது மூளையில் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தி செட்டிங்ஸ் கிளிக் செய்ய வேண்டும். செட்டிங்ஸ் பக்கத்தில் Scroll

கூகிள் ஏரியோ ஆப் !

Image
இப்போதெல்லாம் ஆன்லைன் மூலமே பல வேலைகளை செய்து முடிச்சிக்கிறோம். இனி எல்லா வேலைகளுமே ஆன்லனை மூலம் நடத்திக்க முடியும். அதுக்கு பயன்படுது சில ஆன்ட்ராய்ட் ஆப்ஸ். அவைகள் எப்படி வொர்க் அவுட் ஆகுதோ இல்லையோ, இப்போ கூகிள் வெளியிட்டிருக்கிற "கூகிள் ஏரியோ" சூப்பரா வொர்க் அவுட் ஆகுது. அப்படி என்னதான் இருக்கு இந்த ஆப்ல ? உங்க வீட்ல ஏசி ரிப்பேரா? உடனே மெக்கானிக் எங்க இருக்காருன்னு தேடி அலைய வேண்டாம். இந்த ஆப் மூலம் தேடினா உங்களோட ஏரியா பக்கத்துல எந்த மெக்கானிக் அவைலபிளா இருக்காரு. எவ்வளவு அதுக்கு காஸ்ட் ஆகும்ங்கிற விபரமெல்லாம் அதுல தெரிஞ்சுக்கலாம். பிடிச்சிருந்தா உடனே புக் பண்ணி ரிப்பேர் பண்ண கூப்பிடலாம். வீட்டு பொருள் மட்டுமில்லீங்க... வீட்ல எல்லோரும் சம்மர் டூர் போயிட்டாங்க. காலையில டிபன் சாப்பிடணும்னா ஒரு கீலோமீட்டர் தூரம் போயாகணும். 8.30க்கு எல்லாம் சாப்பிட்டே ஆகணும். இந்த சூழ்நிலையில, போகவும் முடியாது. ஆனால் சாப்பாடும் வேணும். என்ன செய்ய? இந்த ஆப் பயன்படுத்தி தேடினா பக்கத்துல என்னென்ன ஓட்டல்ஸ் இருக்கு. எதுல எதுல என்னென்ன டிபன் ஐட்டம் இருக்கு. ஆர்டம் பண்ணினா எவ்வளவு நேரத்துல வீட்டிற்கு

495 ரூபாய்க்கு ஓர் அற்புதமான ஆன்ட்டி வைரஸ் புரோகிராம் !

Image
கம்ப்யூட்டர் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. எந்த நேரத்திலும் கணினி வைரஸ் தாக்குதல்களுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது. இலவச மென்பொருள் காட்டிலும், கட்டணம் செலுத்திப் பெறப்படும் மென்பொருளில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம். எத்தனையோ செலவுகள் செய்கிறோம். ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்து நல்ல Anti-Virus சாப்ட்வேர் வாங்குதில் ஒன்றும் நட்டம் ஆகப்போவதில்லை. உங்கள் தகவல்கள் பாதுகாப்படும். கம்ப்யூட்டருக்கும் தேவையற்ற பாதிகள் ஏதும் ஏற்படாது. கட்டண மென்பொருளில் தற்பொழுது நன்றாக வேலை செய்யக்கூடிய, அதிக வசதிகள கொண்ட ஆண்டி வைரஸ் மென்பொருள் Macfee Total proctection . இந்த மென்பொருளை வாங்கி பயன்படுத்துவதால் கிடைக்கும் ஒட்டுமொத்த வசதிகள் இவை. FREE 24/7 Support for the life of your subscription Award-winning anti-virus for your Windows® PC Permanently delete sensitive digital files Avoid risky websites and prevent dangerous downloads Prevent your device from spreading malware and SPAM இந்த மென்பொருளை வாங்கி பயன்படுத்தினால், உங்கள் கம்ப்யூட்டர் ஹேக் செய்யப்படுவதிலிருந்து காக்கப்படும். நம்பி வா

Broken Link Checker மென்பொருள் இலவசம் (Value $49)

Image
வெப்சைட்டில் உள்ள குறிப்பிட்ட லிங்க் அல்லது ஒரு பக்கம்  நீண்ட நாட்கள் செயல்பாடமல் இருப்பதைத்தான் ப்ரோக்கன் லிங்க் (Broken LINK) என குறிப்பிடுகின்றனர். இவ்வாறு பதிவின் இணைப்பு - பக்கத்தின் இணைப்பு செயல்படாமல் இருப்பதற்கு ஒரு சில காரணங்கள் உண்டு. வெப்சைட்டிலிருந்து குறிப்பிட்ட லிங்க் அல்லது பக்கம் வெப்சைட் ஓனரால் நீக்கப்பட்டிருக்கும்.  வெப்சைட்டின் லிங்க் (Url) தவறாக கொடுக்கப்பட்டிருக்கும்.  குறிப்பிட்ட வெப்சைட்டில் பக்கம் ஃபயர்வால் அல்லது மென்பொருளால் திறக்க முடியாத வகையில் தடுக்கப்பட்டிருக்கும்.  இப்படி செயல்படாத இணைப்புகளால் வெப்சைட்டின் ரேங்க் குறைந்துவிடுவதோடு, வாசகர்கள் - பார்வையாளர்கள் குறிப்பிட்ட வைப்சைட்டிற்கு வராமல் போய்விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால் வலைத்தளத்தின் Page Views குறையும். எப்படி புரோக்கன் லிங்ஸ் கண்டுபிடிப்பது? இதுபோன்ற ப்ரோக்கன் லிங்குகளை கண்டறிய உதவும் மென்பொருள் ஃபாஸ்ட் லிங்க் செக்கர். இதன் மதிப்பு 49 டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 3000 ரூபாய். இன்று மட்டும் இதை இலவசமாக டவுன்லோட் செய்திடலாம். வலைத்தளம், வெப்சைட் வைத்து நிர்வகிப்பவர்களுக்கு பயனுள

3D ஸ்கீரீன் சேவர் இலவசம் [மதிப்பு 17 டாலர் ]

Image
மேக கூட்டங்களுக்கு நடுவே விமானத்தில் பறந்து செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும் 3D ஸ்கிரீன் சேவர் இது. கீழே இருந்து பார்த்தால் கடல் ஒரு கண்ணாடி போ|ல காட்சியளிப்பது போலவும், வண்ண மயமான மேக கூட்டங்களுக்கு இடையே விமானம் புகுந்து செல்வது போலவும், சூரிய கதிர்களின் ஒளி பட்டு பலவித வண்ண ஒளிக்கதிர்கள் பரவும் அனுபவத்தையும் இந்த ஸ்கிரீன் சேவர் மூலம் பெறலாம். அற்புதமான உணர்வை கொடுக்கும் 3D ScreenSaver டவுன்லோட் செய்து, பயன்படுத்தி மகிழுங்கள். 19 டாலர் மதிப்புள்ள இந்த ஸ்கிரீன் சேவர் இன்று இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். வீடியோ: Download Link : Fantastic Ocean 3D Screensaver 2.1 Free Download

PDF Splitter, Converter, Image Resizer டவுன்லோட் செய்ய

Image
 Image Re-sizer, PDF converter, PDF split-merge and slideshow maker software in one place இதைப் படிச்சவுடனே ஏதோ ஐஸ்கிரீம் தயார் பன்றதுக்கான சாப்ட்வேர்ன்னு நினைச்சுக்காதீங்க. இது சாப்ட்வேர் கம்பெனியோட பேரு. இவங்க நிறைய யூஸ்புல் சாப்ட்வேர் கிரியேட் பண்ணி வெளியிட்டிருக்காங்க. அது என்னென்ன தெரிஞ்சுக்கலாம் வாங்க. Icecream Image Resizer 1.47 JPG, Gif, PNG,  jpg, bmp, tiff  பார்மட்ல இருக்கிற எந்த ஒரு படத்தையும் ரீசைஸ் செய்து கொடுக்குது ஐஸ்கிரீம் இமெஜ் ரீசைர் டூல். அதுவும் ரொம்ப ஃபார்ஸ்டா செய்து கொடுக்குது.  இது அருமையான, அற்புதமான  இமேஜ் ரீசைர் சாப்ட்வேர் . ஒரு சில செகண்டலயே வேலை முடிஞ்சது. இந்த சாப்ட்வேரை பயன்படுத்தறது ரொம்ப ஈசி. ஒரே சமயத்துல ஒரு போல்டர்ல இருக்கிற இமேஜஸ் எல்லாத்தையும், விரும்பின சைசுக்கு மாத்திடலாம். உதாரணமா உங்க கிட்ட இருக்கிற போட்டோஸ் எல்லாமே பெரிய சைஸ்ல இருக்கு. அதை அப்லோட் பன்றதுக்கு ரொம்ப நேரம் ஆகும். அதுக்கு போட்டோஸ் எல்லாத்தையும் ரீசைஸ் பண்ணி வேண்டியிருக்கும். ஒவ்வொன்னா ரீசைஸ் பண்ணனும்னா நேரம் போதாது. அதனால் போட்டோஸ் இருக்கிற போல்டரையே அப்படியே டிராக் பண்ணி விட்டா

மென்பொருள் (Software) என்றால் என்ன?

Image
சாப்ட்வேர் என்றால் என்ன? தமிழில் மென்பொருள் என வழங்கப்படும் சாப்ட்வேர் என்பது அறிவுறுத்தல்களின் (கட்டளைகள்)  தொகுப்பு (collections of instruction)  . இது எண்ணிம முறையில் தொகுப்பட்டிருக்கும். கணிப்பொறிகளால் மட்டுமே படித்தறிந்து செயல்படுத்தக்கூடிய நிரல்வரிகளின் தொகுப்பு என்று கூட சொல்லலாம். கணிப்பொறியில் ஒரு உள்ளீட்டை கொடுத்து, வெளியீட்டைப் பெற்றுக்கொள்ள பயன்படும் தரவுகளின் தொகுப்பு எனவும் விளக்கம் எடுத்துக்கொள்ளலாம். மென்பொருள் இல்லை என்றால் கம்ப்யூட்டர் இயங்காது. அது வீண்தான். உதாரணமாக பிரௌசர் இல்லை என்றால், இன்டர்நெட் பயன்படுத்த முடியாது. பிரௌசர் ஒரு மென்பொருள் தான்.  மென்பொருளானது கம்ப்யூட்டருடன் ஒத்திசைந்து செயல்படக்கூடியது. கம்ப்யூட்டரில் ஆபரேட்டிங் சிஸ்டம் இல்லையென்றால் பிரௌசர் செயல்பட முடியாது. சாப்ட்வேர் என்பது கண்ணுக்குத் தெரியாதது. தொட்டு உணர முடியாதது. ஹார்ட்வேர் என்பது கண்ணால் பார்க்க முடிந்த ஒன்று. சுருக்கமாக சொல்லப் போனால் ஹார்ட்வேர் என்பது உடல் மாதிரி. சாப்ட்வேர் என்பது அதை செயல்படுத்தும் உயிர் மாதிரி. இரண்டும் ஒத்திசைந்தால் மட்டுமே கணினி இயங்கும். மென்பொருள் குறித்த