Posts

Showing posts from November, 2018

பிரௌசர் மிக மெதுவாக இயங்குகிறதா? தீர்வு

Image
சில நேரங்களில் கணினியில் உள்ள பிரௌசர் மிக மெதுவாக இயங்கி நம் பொறுமையை சோதிக்கும். இன்டர்நெட் ஸ்பீட் குறைந்துவிட்டதா என சோதித்தால் அது சரியாக இருக்கும். ஆனால் பிரௌசர் மட்டும் இயங்க அதிக நேரம் எடுத்திடும். அதுபோன்ற சமயங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம். பிரௌசர் மிக மெதுவாக இயங்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானதாக அதில் தேவையில்லாத டூல்பார்கள் இன்ஸ்டால் வைப்பது தான். இந்த டூல்பார்கள் பிரௌசர் தொடங்கிடும் வேகத்தை மட்டுப்படுத்திவிடும். Slow Browser - Solution ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் செக்யூரிட்டி புரோகிராம்கள் இயங்குவதாலும் கம்ப்யூட்டர் - பிரௌசர் மெதுவாக இயங்கும். தீர்வு: நாமாக சில விஷயங்கள் செய்வதன் மூலம் பிரௌசர்/கம்ப்யூட்டர் வேகத்தை அதிப்படுத்திடலாம். பிரௌசரில் செட்டிங்ஸ் சென்று பிரௌசரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள தேவையில்லாத extension களை நீக்குவதன் மூலம் பிரௌசரின் வேகத்தை அதிகரிக்க முடியும். History சென்று Clear History கொடுப்பதன் மூலம் பிரௌசரில் தேவையில்லாத Catche கள் நீக்கப்பட்டு, பிரௌசர் வேகம் அதிகரிக்கும். மென்பொருட்கள்: பிர

கணினி திறம்பட செயல்பட இதைச் செய்யுங்க !

Image
கணினி பயன்பாடு என்பது நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது. எனினும் அதை முறையாக பயன்படுத்துவதில் பலருக்கு சிக்கல் இருக்கிறது. நம்மைப் போன்று தான் கணினியும். அதை முறையாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டுவிட்டால், இடையில் ஏதேனும் பிரச்னை என்றாலும் மிகச் சுலபமாக அதை எதிர்கொண்டுவிடலாம். கணினியில் நாம் மேற்கொள்ள வேண்டிய நல்ல பழக்கங்கள் 1. ரீஸ்டார்ட் அவசியம்: தொடர்ந்து பல மணி நேரங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை "ரீஸ்டார்ட்" செய்திட வேண்டும். இதனால் கம்ப்யூட்டர் "ரெப்ரஸ்" ஆகி புத்துணர்வுடன் செயல்படும். 2. பேக்கப் - ரொம்ப முக்கியம் பெரும்பாலானவர்கள் நம் கணினிதானே என்ற அசட்டையில் "பேக்கப்" எடுக்காமல் விட்டுவிடுகின்றனர். நன்றாக இயங்கிக் கொண்டிருந்தாலும், கணினியில் உள்ள முக்கியமான கோப்புகளை பென்டிரைவ், DVD, Memory Card, External Hard Disk போன்ற ஏதேனும் சேமிப்பகங்களில் அவ்வப்பொழுது "பேக்கப்"எடுத்து வைப்பது நல்லது. எந்த நேரத்திலும் கணினி செயல்படாமல் போகும் ஆபத்து உள்ளதால் இதை கட்டாயம் செய்ய வேண்டும். 3