Posts

Showing posts with the label video editing software

7 இலவச வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள்

Image
வீடியோ உருவாக்கவும், அதை எடிட் செய்திடவும் சில மென்பொருட்கள் துணைபுரிகின்றன. அவற்றில் முக்கியமான வீடியோ எடிட்டிங் [VIDEO EDITING] மென்பொருட்கள், வீடியோ மேக்கிங் மென்பொருட்கள் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம். வீடியோ உருவாக்கம்: கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றில் செய்யும் செயல்பாடுகளை அப்படியே திரையில் நடப்பவற்றை வீடியோவாக பதிவு செய்தல் "Screen Recording". இம்முறையில் கேமிரா எதுவும் இன்றி வீடியோ உருவாக்கம் செய்திடலாம். இதற்கென Screen Recording Software கள் உண்டு. அதிலேயே பதிவு செய்த வீடியோவினை தேவையான இடங்களில் Cut செய்து எடிட் செய்திடலாம். பின்னணியில் இசை - Background Music சேர்த்திடலாம். வீடியோ எடிட்டிங்: கேமிரா அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டிங் முறையில் உருவாக்கப்பட்ட வீடியோவிற்கு Effect, Background Music கொடுத்து மெருகேற்றிடலாம். தேவைபடும் இடங்களில் வீடியோவை CUT செய்திடலாம். புதிய வீடியோவினை அதனூடே இணைத்திடலாம். இதுபோன்ற செயல்கள் செய்வது  வீடியோ எடிட்டிங். வீடியோ எடிட்டிங்க்கு என்று சில "சாப்ட்வேர்கள்" உண்டு. வீடியோ எடிட்டிங் & மேக்கிங் சாப்ட்வேர்கள் 1. Wondershare Fi...

கேம்டாசியா வீடியோ மேக்கிங் - எடிட்டிங் - சாப்ட்வேர்

Image
ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்திட, வீடியோ எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள பயன்படும் சாப்ட்வேர் கேம்டாசியா - Camtasia. இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருள் "கவர்ச்சிகரமான வீடியோ" உருவாக்கிடவும் துணைபுரிகிறது. வீடியோ எஃபக்ட், ஆடியோ எஃபக்ட் போன்வைகளை கொடுத்திடவும், வீடியோ - ஆடியோ வெட்டி ஒட்டவும் பயன்படுகிறது. இது User Friendly சாப்ட்வேர். அதனால் பயன்படுத்துவது எளிது. யார் வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தலாம். Image Credit : Camstasia ஸ்கிரீன் ரெக்கார்டிங் - Screen Recording கம்ப்யூட்டர், மொபைல் திரைகளில் நீங்களில் செய்யும் செயல்கள் அனைத்தையும் வீடியோ வடிவில் ரெக்கார்ட் செய்யலாம். அதாவது திரையில் நிகழ்பவற்றை அப்படியே வீடியோவாக பதிவு செய்தல் ஸ்கிரீன் ரெக்கார்டிங். வீடியோ எடிட்டிங் - Video Editing ஸ்கிரீன் ரெக்கார்டிங் மூலம் உருவாக்கிய வீடியோவை எடிட் செய்தல். தேவையற்ற பகுதிகளை நீக்குவது, ஆடியோ சேர்ப்பது போன்ற வேலைகள் இதில் உள்ளடங்கும். வீடியோ கேமிரா, மொபைல் கேமிரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களையும் இதில் திறந்து "வீடியோ எடிட்" செய்திடலாம். Camtasia கட்டண மென்பொருள்: இலவச மென்பொருள் 3...

வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் Video Pad | இலவச மென்பொருள்

Image
வீடியோ எடிட்டிங் மென்பொருள் தொழில்நுட்ப அறிவு இல்லாத சாதாணமானவர்கள் கூட இன்று வீடியோ எடிட்டிங் செய்யும் வகையில் மென்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக விண்டோசில் உள்ள Movie Maker -ஐ குறிப்பிடலாம். வீடியோ கேமிராவுடன் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் போன்களால் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் வீடியோ எடுக்க முடியும் என்ற நிலை தற்பொழுது உருவாகி உள்ளது. குறிப்பாக வெளிநாடுகள், வெளியிடங்கள், மற்றும் சுற்றுலா செல்வோர் தாங்களேவே தங்களது ஸ்மார்ட் போன்கள் மூலம் வீடியோக்களை எடுத்து வருகின்றனர். அதில் உள்ள தேவையற்ற பாகங்களை, இரைச்சல்களை நீக்குவதற்கு ஏதாவது இலவச மென்பொருள் கிடைக்குமா என தேடிப்பார்த்து, அதை டவுன்லோட் செய்து பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் மிக எளிதாக Video Editing  செய்யப் பயன்படும் மென்பொருள்   Video Pad .  இந்த சுதந்திர மென்பொருள் - ன் இடைமுகம் (Interface) அனைவரும் பயன்படுத்தக் கூடிய வகையில் எளிமையாக உள்ளது. Professional video Editing  (தொழில்ரீதியான வீடியோ எடிட்டிங் ) செய்திடும் அளவிற்கு இதில் பல விதமான சிறப்பம்சங்கள் ( Featured Effects)  இடம்பெற்று...

கோணல் மாணலாக எடுக்கப்பட்ட வீடியோக்களை நேர் செய்யும் மென்பொருள்

Image
இன்றைய தொழில்நுட்ப உலகில் பரந்துவிரிந்த பயன்பாட்டில் உள்ள ஒரு சாதனம் மொபைல் சாதனமே..! ஒவ்வொருவரிடமும் புத்தம் புதிய மாடல்களில் உள்ள ஆண்ட்ராய்ட் மொபைல்கள்( Android Mobiles), சாதாரண மொபைல்கள் (Ordinary Mobiles) என ஏதாவது புதிய நுட்பம் (New Technology Mobiles) கொண்ட ஒரு அலைபேசி இருந்துகொண்டேதான் உள்ளது. இதில் உள்ள குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வசதி கேமரா (camera) வசதி.. இதன் மூலம் வீடியோக்கள் எடுக்கலாம். (take video) படங்களை எடுக்கலாம்... நினைத்த நேரத்தில் உடனே காண்கின்ற காட்சிகளை (Natural Seen) அப்படியே வீடியோவாக எடுப்பது தற்பொழுது உள்ள லேட்டஸ்ட் பேஷன். அவ்வாறு எடுக்கும் வீடியோவானது சில சமயங்கள் கோணங்களை மாறி, தலைகீழாக எடுத்துவிடுவோம். இவ்வாறு தவறுதலாக கோணங்களை மாற்றி எடுக்கப்பட்ட வீடியோக்களை கணினியில் பார்க்கும்பொழுது தலைகீழாகத் தெரியும். தலைகீழாகத் தெரியும் வீடியோக்களை இம்மென்பொருளின் மூலம் கோணங்களை (to change direction of videos) நாமே மாற்ற முடியும். நிரந்தரமாக மாற்றி வீடியோவை சேமிக்க என்ன செய்வது என்று யோசித்த வேளையில், தேடிப்பெற்ற ஒரு மென்பொருள் ஃப்ரீ வீடியோ ரொட்டேட் (Free Video Rotat...