7 இலவச வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள்

வீடியோ உருவாக்கவும், அதை எடிட் செய்திடவும் சில மென்பொருட்கள் துணைபுரிகின்றன. அவற்றில் முக்கியமான வீடியோ எடிட்டிங் [VIDEO EDITING] மென்பொருட்கள், வீடியோ மேக்கிங் மென்பொருட்கள் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.

video editing software



வீடியோ உருவாக்கம்:

கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றில் செய்யும் செயல்பாடுகளை அப்படியே திரையில் நடப்பவற்றை வீடியோவாக பதிவு செய்தல் "Screen Recording". இம்முறையில் கேமிரா எதுவும் இன்றி வீடியோ உருவாக்கம் செய்திடலாம். இதற்கென Screen Recording Software கள் உண்டு. அதிலேயே பதிவு செய்த வீடியோவினை தேவையான இடங்களில் Cut செய்து எடிட் செய்திடலாம். பின்னணியில் இசை - Background Music சேர்த்திடலாம்.

வீடியோ எடிட்டிங்:

கேமிரா அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டிங் முறையில் உருவாக்கப்பட்ட வீடியோவிற்கு Effect, Background Music கொடுத்து மெருகேற்றிடலாம். தேவைபடும் இடங்களில் வீடியோவை CUT செய்திடலாம். புதிய வீடியோவினை அதனூடே இணைத்திடலாம். இதுபோன்ற செயல்கள் செய்வது  வீடியோ எடிட்டிங்.

வீடியோ எடிட்டிங்க்கு என்று சில "சாப்ட்வேர்கள்" உண்டு.


வீடியோ எடிட்டிங் & மேக்கிங் சாப்ட்வேர்கள்

1. Wondershare Filmora

வொண்டர்ஷேர் பிலிம்மோரா என்ற மென்பொருள் வழியாக வீடியோ எடிட்டிங் வேலைகளை மிக எளிதாக செய்திடலாம். இலவசமாக கிடைக்கும் மென்பொருளில் வசதிகள் குறைவு. வாட்டர் மார்க் தானாகவே உருவாக்கப்படும். கட்டணம் செலுத்தி பெறும் மென்பொருளில் கூடுதல் வசதிகள் மற்றும் வாட்டர் மார்க் போன்ற பிரச்னைகள் இருக்காது.

free make video editing software


இது விண்டோஸ், மேக் கணினிகளுக்கு கிடைக்கிறது.

டவுன்லோட் செய்ய : Download Wondershare Filmora for Free

2. Video Pad

NCH Software - ன் தயாரிப்பு வீடியோ பேட் மென்பொருள். இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. effects, transitions, 3D video editing, text and caption overlay, video stabilization, easy narration, free built-in sound effects, and color control ஆகியவற்றினை இதன் மூலம் செய்திடலாம்.

freemake video editing software




மேலும் இதன் மூலம் வீடியோ வேகத்தினை மாற்றம் செய்தல், ரிவர்ஸ் வீடியோ, டிவிடியில் பதிவேற்றம் செய்தல்  போன்ற செயல்களை செய்திடலாம்.

டவுன்லோட் செய்ய : Download Video Pad For Free

மேலும் சில வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள் 


மேலும் உங்களுக்குத் தெரிந்து "வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர்" இருந்தால் இங்கு கமெண்ட் செய்யவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் சமூக இணையதளங்களில் (ஃபேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ்" போன்றவற்றில் "Share" செய்யவும். 

Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்