Posts

Showing posts from March, 2019

17.5 இலடசம் ரூபாயில் கட்டிய இரண்டு மாடி வீடு. வீடு கட்டும் செலவு மற்றும் பிளான்க்கு லைக் செய்த பிறகு இமேஜ் மேலே கிளிக் செய்யவும்

Image
BEAUTIFUL DOUBLE FLOORED HOME DESIGN The above picture house is built in modern way and its simply beautiful as you see. the home plan consists of 3 bedrooms. one bedroom on the ground floor with attached bathroom and two bedrooms on the second floor and one has attached bathroom. The house also has a common bathroom on the ground floor. The other specification of this house include a sit out, kitchen, dining hall, consultation room and living room. The dining hall and living room together is much spacious. Each space has been utilized and house have been designed very attractively. its affordable too. This house’s ground floor plan include: Bedrooms : 1 bathroom : 2(attached/common) sitout dining hall living room kitchen. consultation room This house’s first floor plan include: Bedrooms : 2 bathroom : 1(attached) spacious hall

மென்பொருள் என்றால் என்ன? அது பற்றிய விளக்கம்.

Image
மென்பொருள் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? அந்த பொருளை பார்க்க இயலுமா? அதன் பயன் என்ன? அது எப்படி செயல்படுகிறது? எங்கு, எதற்காக அது உருவாக்கப்பட்டது என்பது போன்ற கேள்விகள் உங்களிடத்தில் இருக்குமானால் கண்டிப்பாக அதற்கான விடைகளாக இந்த பதிவு அமையும்.  கணினி கற்றுக்கொள்ளும் புதியவர்களுக்கு இதுபோன்ற கேள்வி எழுவது இயற்கைதான். Software என அழைக்கப்படும் இந்த Menporul பற்றி பல பாமர மக்களுக்கு புரியாமல் இருக்கிறது. மெல்லியபொருள் மென்பொருள். கண்ணுக்கு புலனாகாத வகையில், கணினியால் மட்டுமே புரிந்துக்கொள்ள கூடிய மொழியில் எழுதப்பட்ட நிரல்களின் தொகுப்பு என்று வரையறுக்கலாம். மென்பொருள்கள் மிக சுலபமாக புரிந்துகொள்ளும்படி கூறுவதென்றால் மனிதன் தனது மூளையைப் பயன்படுத்தி செய்து வந்த வேலைகளனைத்தையும் கம்ப்யூட்டர் உதவியுடன் செய்து முடித்துக் கொடுப்பவைகள்தான் மென்பொருள். ஆங்கிலத்தில் சொல்வதெனில் "Set of Instructions called programs responsible for running computer is called Software.Software makes Hardware to run." கணக்குகள் செய்ய, தகவல்களை திரட்டி வைத்துக்கொள்ள,  திரட்டிய தகவல்களை தேவைப்படும்போது

முடிவுக்கு வருகிறது ’விண்டோஸ் 7’- அடுத்து என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் விண்டோஸ் 7 இயங்குதளத்தை பயன்படுத்துபவர் என்றால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு இதை நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்வது நல்லது. ஏனெனில், 2020 ஜனவரி 14 ம் தேதியுடன் விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கான அதிகாரப்பூர்வ ஆதரவை நிறுத்திக்கொள்ளப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே விண்டோஸ் 7 பயனாளிகள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்வதும் அவசியமாகிறது. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) மைக்ரோசாப்டின் விண்டோஸ் திகழ்கிறது. எம்.எஸ்.டாஸ் மூலம் அறிமுகமான மைக்ரோசாப்ட் 1985 ம் ஆண்டு விண்டோஸ் இயங்குதளத்தை முதலில் அறிமுகம் செய்தது. அதன் பிறகும் விண்டோஸ் பல வெர்ஷன்களில் வெளியாகி கம்ப்யூட்டர் உலகில் ஆதிக்கம் செலுத்துகிறது. விண்டோஸ் 95, விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 உள்ளிட்ட வெர்ஷன்களில் விண்டோஸ் இடைப்பட்ட ஆண்டுகளில் வெளியாகி இருக்கிறது. இந்த வரிசையில் விண்டோஸ் 10 லேட்டஸ்ட்டாக இருக்கிறது. எதற்கு இந்த நினைவூட்டல் பட்டியல் என்றால், பழையன கழிதலும் புதியன புகுதலு