Posts

Showing posts with the label htc smartphone

HTC நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன்..!

Image
தைவான் நாட்டின் மிகச்சிறந்த மொபைல் தயாரிப்பு நிறுவனம் HTC. தன்னுடைய மொபைல்  மற்றும் டேப்ளட் பிசிக்கள் தயாரிப்புகளுக்காக பல அவார்ட்களை வாங்கியுள்ள பிரபலமான நிறுவனம் இது.  இந்நிறுவனம் சமீபத்தில் தன்னுடைய புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.  HTC Desire 709d HTC Desire 7088 (Dual Sim) HTC Desire 7060 Add caption ஆகிய போன்களை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த மூன்று போன்களில் இடம்பெற்றிருக்கும் அதிக வசதிகள் மற்றறும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.  HTC Desire 7088 (Dual Sim) smartphone இந்த போனில் டூயல் சிம் (GSM+GSM)வசதி உள்ளது. ஐந்து அங்கு HD ஸ்கீரீன், ஆட்ரினோ கிராபிக்ஸஃ கார்ட், போனை செயற்படுத்த 1.2GHz குவாட்கோர் செயலி, ஒரு ஜிபி ரேம், அதிக துல்லிய போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய 8 மெகா பிக்சல் கொண்ட கேமரா, சென்சிடிவ் டைப் ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீன் இயங்குதளம், இவை அனைத்தும் செயல்படுதவற்குத் தேவையான மின்சாரத்தை வழங்க 2100mAh பேட்டரி ஆகியனவும் இதில் அமைந்துள்ளது.  HTC Desire 709d  smartphone முக்கியம்சங்கள்:  இதிலும் மேற்கொண்ட போனில் உள்ள அனைத்த...