மொபைல் பேட்டரி பராமரிப்பு டிப்ஸ்
பேட்டரியை சரியாக பராமரித்தால் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் இருக்கும். பராமரிப்பு குறைந்த மொபைல்களில் பேட்டரி குறைவான பயன்பாட்டு நேரத்திலேயே "லோ பேட்டரி" என்று காண்பிக்கும். முக்கியமான போன்கால் பேசும்போதுதான் இதுபோன்ற லோபேட்டரி செய்து வந்து எரிச்சலைடய வைக்கும். நிறைய நேரம் பேட்டரி சார்ஜ் போடுவது: நீண்ட நேரம் பேட்டரி சார்ஜ் போடுவதால் நீண்ட நேரம் பேட்டரி சார்ஜ் பேக்கப் வரும் என்ற தவறான நினைப்பால் சிலர் நீண்ட நேரம் சார்ஜிங் செய்வார்கள். ஆனால் இது தவறது. இதனால் உங்களுடைய செல்போன் சூடு அதிகமாகிவிடும். சூடேறினால் பேட்டரிக்கும், அதுதரும் பேக்கப் நேரத்திற்கும் ஆபத்துதான். டூப்ளேகேட் பேட்டரிகளை தவிருங்கள்: மொபைல் போனுடன் வரும் ஒரிஜினல் பேட்டரிகளையேப் பயன்படுத்துங்கள். குறைந்த விலைக்குக் கிடைக்கும் டூப்ளிகேட் பேட்டரிகளைப் பயன்படுத்த வேண்டாம். அதிக ஈரமும் வேண்டாம்.. அதிக வெப்பமும் வேண்டாம். நீங்கள் உங்கள் மொபைலை வைக்கும் இடம் அதிக சூடாக இருக்க கூடாது.. அதிக ஈரப்பதும் இருக்க கூடாது. இதுபோன்ற இடங்களில் வைப்பதால் பேட்டரிக்கு மட்டுமல்ல உங்களுடைய செல்போனுக்கும் சேதம் ஏற்படும். தொடர்ந்து பயன்பட...