Posts

Showing posts with the label Mobile news

நோக்கியாவின் மலிவு விலை போன்கள்

Image
Cheap price of Nokia phones நடுத்தர வர்க்கம் விரும்பும் எளிய வகை மொபைல் போன்களை மிக குறைந்த விலையில் அளித்து வருகிறது நோக்கியா.. மொபைல் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான நோக்கியா நிறுவனம் வெளியிட்டிருக்கும் புத்தம் புதிய மலிவு விலை நோக்கியா  போன்களை இங்கு பட்டியலிட்டிருக்கிறேன்.. மலிவு விலை என்றாலும் தரத்திற்கு குறைவேயில்லை.. ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து ஐநூறு ரூபாய் விலையில் கிடைக்கும் அற்புதமான வசதிகளைக் கொண்ட செல்போன்கள் இவை. கண்ணைக் கவரும் நிறம், வடிவமைப்பு என இவை ஆண்டாட்ராய், ஸ்மார்ட் போன்களையே மிஞ்சிவிடும் கவர்ச்சியைப் பெற்றுள்ளது. நோக்கியாவின் மலிவுவிலை போன்கள் இவை. குறைந்த பட்ஜெட்டில் நாமும் போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் நோக்கியா மொபைல் போன் அணிவரிசை பயன்படும் என நினைக்கிறேன். 1. Nokia Asha 200 இது 2G நெட்வொர்க், டூயல் சிம், QWERTY கீபோர்ட், TFT Display, Loudspeaker, 3.5 mm ஆடியோஜேக், 32 GB support microSD card slot , ஜி.பி.ஆர்.எஸ், ப்ளூடூத், யூ.எஸ்.பி. 2MP கேமரா, ரேடியோ, கேம்ஸ், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ், ஸ்டீரியோ எஃப்.எம், Li-...

இனி ஸ்மார்ட்போனிலும் Windows 8 பயன்படுத்தலாம்...!

Image
வணக்கம் நண்பர்களே..! தொடர்ந்து தாங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு முதலில் என்னுடைய நன்றி..! Smart Phone-லிலேயே இனி வரும் காலங்களில் Windows 8 -ஐப் பயன்படுத்த முடியும் என முன்னனி மொபைல் தயாரிப்பு நிறுவனமான Nokia தனது அறிக்கையில் கூறியுள்ளது. nokia smartphone lumia 900-New Nokia நிறுவனத்தின் Galaxy Note ஸ்மார்ட் ்போனை இம்மாத இறுதியில் நிச்சயம் எதிர்பார்க்கலாம். அடுத்து வெளிவரும் iPhone செப்டம்பர் 12 ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்டோஸ் 8 சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன்களை வெளியாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தயார்நிலையில் இருப்பதாகவும் தற்போது தெரிவித்திருக்கிறது. 2007ம் வருடத்தில் ஐபோன் அறிமுகம் செய்த பின், Nokia நிறுவனம் தனது சந்தையின் மதிப்பை 90% இழந்தது நினைவிருக்கலாம். இதற்கு பிறகு 2011ம் வருடத்திலிருந்து தன்னுடைய இயங்குதளமான Symbian-சிம்பியன் தவிர்த்துவிட்டு மைக்ரோசாப்டின் Smart Phone இயங்குதளத்தைப் பின்பற்றுவதாக அறிவித்தப்பின்னரே மொபைல் சந்தையில் இழந்த இடத்தை மீட்க முயற்சிக்க முடிந்தது. காலாண்டு முடிவின் அறிக்கையில் அண்மையில் வெளியான Lumia 900 வகை கைபேசிகள் 4 மில்...