அனைத்து மொபைல்களுக்கான GPRS settings களும் ஒரே இடத்தில்
ஒரு சில புதிய கம்பெனியின் மொபைல்களில் GPRS settings இருப்பதில்லை. நமக்கு இன்டர்நெட் பயன்படுத்தும் விருப்பம் இருப்பினும் நம்மால் அந்த சேவையை நமது மொபைல்போனில் பயன்படுத்த முடியாமல் இருப்போம். கஸ்டமர் கேரில் கேட்டால் இந்த வகை போன்களுக்கு ஜி.பி.ஆர்.எஸ் செட்டிங் இல்லை என்று சொல்வார்கள். அத்தகைய மொபைல்களுக்கு மேனுவலாக நாமே தான் செட்டிங்ஸ் செய்ய வேண்டும். அவர்கள் சொல்லும் செட்டிங்ஸில் ஒரு தவறு ஏற்படினும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியாது. ஏதாவது ஒரு சந்தர்ப்பதில் நாமாகவே செட்டிங்ஸை மாற்றிவிட்டால் கூட மீண்டும் அதை பெற சிரமப்பட வேண்டியிருக்கும். இனி அந்த கவலையே வேண்டாம். நீங்கள் இந்த தளத்தின் பக்கத்தை புக்மார் செய்துகொள்ளுங்கள். பல்வேறு வகையான கம்பெனிகளின் Manual GPRS செட்டிங்ஸ்களைக் கொடுத்திருக்கிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள். நாட்டின் முதன்மையான இணைய வழங்கி BSNL க்கான Manual GPRS Settings Account Name – BPL WAP Username – Password – Proxy – Enabled/yes Homepage – http://wap.mizone.bplmobile.com Proxy and Server address – 10.0.0.10 Proxy and Server Port – 8080 Acces Point Name – mizone Data b...