Posts

Showing posts with the label 570 mega pixel camera

உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கேமரா

Image
பூமியில் மட்டுமே உயிரினங்கள் தோன்றி மறைகின்றன. ஒரு செல் உயிரினமாகத் தோன்றி.. பல செல் உயிரினங்களாக மாறி, வாழும் இடத்திற்கேற்ப, தகவமைப்புகளைப் பெற்று, பல்வேறு பரிணாம வளர்ச்சிகளுக்குப் பிறகு மனிதன் என்ற சிந்திக்கும் உயிரினம் தோன்றி  முழுமைப்பெற்றது. இருபதாம் நூற்றாண்டில் இருக்கும் அந்த மனித உயிரினம் மட்டுமே தான் யார்..? எங்கிருந்து தோன்றினோம்.. இப்போது இருக்கும் இடம் எது? இதைத்தவிர வேறேதேனும் கோள்கள் இருக்கின்றனவா? என  தான் தோன்றிய பூமி மற்றும் அதுசார்ந்த பிறகோள்களைப் பற்றியும், விண்வெளியில் உள்ள பல்வேறு நட்சத்திரத் தொகுதிகளைப் பற்றியும், பால்வெளி அண்டத்தைப் பற்றியும் ஆராயத் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்பொழுதுவரை பல்வேறு ஆராய்ச்சிகள்  நடைப்பெற்றுக்கொண்டுள்ளது. அந்த வகையில் ஒரு புதிய வானவியல் ஆராய்ச்சிக்கு என உருவாக்கப்பட்டிருக்கிறது உலகின் மெகா டிஜிட்டல் கேமிரா. இதன் பிக்சல் அளவு என்ன தெரியுமா? 570 மெகா பிக்சல். இதுதான் உலகிலேயே  அதிவேக ... மிகப்பெரிய்ய.. டிஜிட்டல் கேமரா (Largest Digital Camera in the world). இதில் என்ன உள்ளது..? எதற்காக இந்த பிரமாண்டமான கேமிரா? என்...