Posts

Showing posts with the label pixlr-o-mating

Pixlr-o-mating போட்டோ எடிட்டிங் ஆன்ட்ராய்ட் ஆப் !

Image
கடந்த இடுகை ஒன்றில் ஆன்லைனில் போட்டோஷாப் என்ற பதிவில் pixlr தளத்தின் மூலம் போட்டோக்களை அழகுப்படுத்தும் முறைகளைத் தெரிந்துகொண்டோம்.  அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும்  மற்றுமொரு புதிய மென்பொருள்தான் pixlr-o-matic.  இது ஆண்ட்ராய்ட் அலைபேசிகளில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மென்பொருளாகும். இதனைப் பயன்படுத்தி உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் மூலம் எடுக்கப்படும் படங்களை அழகூட்டலாம்.  பலரும் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு மாற்றிவிட்ட சூழலில், இந்த மென்பொருளின் பயன்பாடும் தேவையும் அதிகரித்துள்ளது எனலாம்.   பிக்சல்ர் ஓ மேட்டிக் மூலம் போட்டோ எஃபக்ட் கொடுக்கப்பட்ட படம் இம்மென்பொருளின் மூலம் பலவித போட்டோ எஃபக்ட்களை கொடுக்க முடியும். அதாவது வின்டேஜ் இமேஜ் (Vintage Image), ரெட்ரோ எஃபக்ட் (Retro Effect), ஓவர்லேஸ் (Overlays), பார்டர்ஸ் (border) போன்ற எஃபக்ட்களை கொடுக்க முடியும்.  இம்மென்பொருளைப் பயன்படுத்த போட்டோஷாப் தொடர்பான எந்த ஒரு அடிப்படை  அறிவும் தேவையில்லை. ஒரு சில கிளிக்குகளில் நீங்களே உங்களுடைய புகைப்படத்தை ஒரு சிறந்த தொழில்முறை டிசைனரைப் போன்று அழகாக வடிவமைக்கல...