Posts

Showing posts from February, 2016

கம்ப்யூட்டரில் ஏற்படும் சிறிய பிரச்னைகளுக்கான தீர்வுகள் !

Image
கம்ப்யூட்டரில் ஏற்படும் சிறிய சிறிய பிரச்னைகளை நாமே சரி செய்திடலாம். அது லேப்டாப் ஆக இருந்தாலும் சரி, டெஸ்க்டாப்பாக இருந்தாலும் சரி. அவ்வறானா பிரச்னைகளை சரி செய்திட தெரிந்துகொண்டால் ரிப்பேருக்காக பணம் செலவழிக்கும் நிலை வராது.  அவ்வப்பொழுது ஏற்படும் சிறு பிரச்னைகளை உடனடியாக சரி செய்துவிடுவதால் கம்ப்யூட்டர் நீண்ட நாட்கள் எந்த பிரச்னையுமின்றி இயங்கும்.  கம்ப்யூட்டரில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் உங்கள் கம்ப்யூட்டர் பிரச்னையை நீங்களே தீர்ப்பது  கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க கம்ப்யூட்டர் வேகம் குறைவதற்கு முக்கிய காரணம் அதில் அதிமான புரோகிராம்கள் இடம்பெற்றிருப்பதுதான்.  அடுத்த முக்கியமான ஒரு காரணம் வைரஸ் இருப்பது . பின்னணியில் அதிக புரோகிராம்கள்  இயங்கி கொண்டிருப்பது. மேலும் சில ஸ்டார்ட்-அப் புரோகிராம்கள் தொடர்ந்து இயங்குவது. தீர்வு Start பட்டனை அழுத்தி தோன்றும் சர்ச் விண்டோவில் 'msconfig' என டைப் செய்து, என்டர் பட்டனை தட்டவும்.  இப்போது " System Configuration " விண்டோ தோன்றும்.  அதில் " Start UP " டேபை கிளிக் செய்யவும்  ஸ்டார்ட் அப்பில் என்னென்ன புரோகி

இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் இலவசமாக டவுன்லோட் செய்ய

Image
இன்டர்நெட்டில் இன்று டவுன்லோட் செய்வது மிக மிக அதிகரித்துள்ளது. குறைந்த வேகம் கொண்ட இன்டர்நெட் கனெக்சனில் கூட ஒரு திரைப்படத்தை ஒரு இரவுக்குள் டவுன்லோட் செய்ய முயற்சிக்கின்றனர். இதுபோன்ற செயல்களுக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், தொடர்ந்து மொபைல் பேட்டரி, அல்லது கம்ப்யூட்டருக்குத் தேவையான மின்சாரம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அடுத்து இன்டர்நெட் கனெக்சனில் எந்த ஒரு தடங்களும் இல்லாமல் இருக்க வேண்டும். free internet download manager 2016 இந்த இரண்டும் சரியாக இருந்தால் மட்டுமே ஒரு திரைப் படத்தை டவுன்லோட் செய்து பார்க்க முடியும். திரைப்படம் மட்டுமல்ல.... அதிகளவு இருக்கும் பெரிய பைல்கள், சாப்ட்வேர்கள் போன்றவைகளுக்கு இது பொருந்தும். ஆனால் நடைமுறைக்கு அது சாத்தியமில்லை. டவுன்லோட் செய்யும்போது மின்சாரம் தடைபட்டு போகலாம். அல்லது இன்டர் நெட்டில் ஏதாவது "சிக்னல்" கோளாறு வந்து தடை பட்டு போகலாம். எது நடந்தாலும், நீங்கள் டவுன்லோட் செய்த பைல், விட் டுப் போன இடத்திலிருந்து மீண்டும் தொடர்ச்சியாக டவுன்லோட் செய்ய பயன்படும் ஒரு அற்புதமான மென்பொருள்தான் " Internet Download Manager &quo