Posts

Showing posts from February, 2014

மொபைல் வீடியோ கன்வர்ட்டர்

Image
Video converter Software for Mobile Phones சாதாரணமாக நாம் பார்க்கும் வீடியோக்கள் பல்வேறு பார்மட்களில் இருக்கும். அவற்றை Computer மற்றும் Video Player களில் பிளே செய்து பார்ப்போம். அதே வீடியோக்களை, தற்பொழுது பிரபலமாக இருக்கும் ஸ்மார்ட் போன்களில் பார்க்க முயற்சிக்கும்பொழுது, அந்த வீடியோக்கள் பிளே ஆகாது. காரணம் அந்த வீடியோவானது ஸ்மார்ட்போன் ஏற்கும் வீடியோ பார்மட் டில் இல்லாமல் இருப்பதுதான். மொபைல் போன்களில் பார்ப்பதற்கென சில வீடியோ பார்மட்கள் உள்ளன. அந்த பார்மட்டில் (Mobile Phone Supported Video Format) பிளே செய்யப்பட வேண்டிய வீடியோக்கள் இருந்தால் மட்டுமே ஸ்மார்ட்போன் போன்ற நவீன மொபைல்களில் அவற்றைப Play செய்து பார்க்க முடியும். உங்களுக்குப் பிடித்த வீடியோக்களை மொபைல் போனில் பார்த்திட வேண்டுமெனில், நிச்சயமாக அதை மொபைல்போன் சப்போர்ட் செய்யும் பார்மட்டிற்கு மாற்றிட வேண்டும். அதற்கு பயன்படும் ஒரு புரோகிராம்தான் மொபைல் வீடியோ கன்வர்ட்டர் . தற்பொழுது புதிய Xilisoft Mobile video converter பிரபலமடைந்து வருகிறது. இதன் மூலம்  AVI, MPEG, WMV, DivX, MP4, H.264/AVC, AVCHD, MKV, RM, MOV, XviD மற்றும

Apple iPhone 5C விலை குறைப்பு

Image
Apple iPhone-கள் மிக பிரபலமானவை. அதிக வசதிகள், அதிக தரம், அதற்கேற்ற விலையில் கிடைப்பவை. தற்பொழுது Apple iPhone 5C மாடலின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் Original Rate 41,900 லிருந்து 36,899 ரூபாயாக விலை குறைக்கப்பட்டுள்ளது. பிரபல Amazon Online Store - ல் இதுகுறித்த தகவல்கள் உள்ளன. Apple iPhone 5C ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. White Color Phone ரூபாய் 39,250 ம், மஞ்சள் நிற போன் ரூபாய் 37,149 க்கும் கிடைக்கிறது. பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான பிலிப்கார்ட், ஸ்நாப்டீல், அமேசான் (Flipkart, Snapdeal, Amazon) விற்பனை இணையதளங்களில் கிடைக்கிறது. இதையும் வாசிக்கலாமே..!: ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்துவோருக்கு பயனுள்ள குறிப்புகள் ஆப்பிள் ஐபோன் 5சி சிறப்பம்சங்கள் 1136x640 பிக்சல் திறன்கொண்ட 4 அங்குல ரெடினா டிஸ்பிளே, iOS ஆபரேட்டிங் சிஸ்டம், 8 மெகா பிக்சல் ஐசைட் கேமிரா, 1.2 MP வெப் கேமிரா, 16GB Storage மெமரி ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. Specifications of Apple iPhone 5C smartphone 4 Inch Retina Display Na

ப்ளாக்கரில் Image Gallery, Slide Show, Video Gallery, Podcast வைப்பது எப்படி?

Image
வலைத்தளத்தில் வாசகர்களை கவர, பக்கங்களுக்கு ஏற்ற பொருத்தமான படங்கள், வீடியோ, போட்காஸ்ட் போன்றவற்றை வைத்திருப்பார்கள். அதுபோன்று உங்களுடைய ப்ளாக்கர் வலைத்தளத்தில் எப்படி வைப்பது என்பதை தெரிந்துகொள்வோம். படங்கள் (Images) : ப்ளாக்கர் Post Editor பகுதியில்இருக்கும் Image Icon அழுத்தி, கம்ப்யூட்டரில் ஏற்கனவே இருக்கும் படம் ஒன்றினை அப்லோட் செய்திடலாம். வீடியோ (Video) : அதேபோன்று போஸ்ட் எடிட்டல் பெட்டியில் கொடுத்திருக்கும் வீடியோ ஐகானை கிளிக் செய்து ஒரு வீடியோவை அப்லோட் செய்திடலாம். அல்லது யூடீயுப் போன்ற streaming Website களில் Embed code எடுத்து அதை போஸ்ட் எடிட்டரிலுள்ள HTML பட்டனைஅழுத்தி வேண்டிய இடத்தில் பேஸ்ட் செய்திடலாம். ஸ்லைட்ஷோ  (Slideshow)  வெப்சைட்களில் பார்த்திருப்பீர்கள்.. போட்டோக்களை Slide Show -வாக வைத்திருப்பார்கள். அந்த போட்டோக்கள் தானாகவே மாறி மாறி வந்துகொண்டிருக்கும். Slide Show உருவாக்க சில மென்பொருகள் உண்டு. விண்டோஸ் கம்ப்யட்டரில் பவர்பாய்ண்ட் (Power Point) பயன்படுத்தி Presentation உருவாக்கி, அதை வலைப்பதிவில் ஏற்றிடலாம். ஆன்லைனில் ஸ்லைட் ஷோ கிரியேட்டர்கள் நிறைய உண்டு. அவற்றை

பெண்கள் பாதுகாப்பிற்கு உதவும் ஆன்ட்ராய்ட் ஆப் ! சென்னை மாணவன் அசத்தல் !

Image
14 வயது சிறுவனின் Android App: சென்னையைச் சேர்ந்த பதினான்கே வயதான சிறுவன், ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் ஒரு புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார். அப்ளிகேஷனில் SOS Mode பயன்படுத்துகையில், மொபைலில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மொபைல்களுக்கு, தான் இருக்கும் இடத்தின் விபரங்களைக் கொடுத்து விழிப்பூட்டல் SMS களை அனுப்புகிறது. உள்ளூரில் ஆபத்தில் இருக்கும் நபர் ஒருவர் போலிசுக்காக காத்திருக்காமல் அருகில் இருக்கும் மக்களுக்கு தானாகவே எச்சரிக்கை செய்யும் ஒரு புதிய செயல்பாட்டை சேர்க்கும் பணிகளையும் அவர் இப்போது செய்து வருகின்றார். எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் அர்ஜூன் இந்த பயன்மிக்க அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார். கடந்த ஆண்டு மாச்சூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த அப்ளிகேஷன் போட்டியில் இவர் உருவாக்கிய Ez School Bus Locater என்ற அப்ளிகேஷன் முதல் இடத்தில் வெற்றி பெற்றது. ஸ்கூல் பஸ் லொக்கேட்டர் அப்ளிகேஷனின் பயன்:  இந்த அப்ளிகேஷன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளளி பேருந்தின் இடத்தைத கண்காணிக்கவும், மற்றும்

ஆர்காஸ் 4G டேப்ளட் பிசி - சிறப்பம்சங்கள்

Image
ஆர்கோஸ் (Archos) நிறுவனம் தனது 4G தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய Archos 80 Helium எனும் டேப்ளட்டினை அறிமுகம் செய்துள்ளது. டேப்ளட்டின் சிறப்பம்சங்கள்:  8 அங்குல திரையளவு (Screen Size) 1,024x768 pixel Resolution   IPS தொடுதிரை (Touch Screen) 1.2 GHz Qualcomm MSM8926 SoC Quad-Core Processor 1GB RAM 8GB Storage memory வீடியோ அழைப்புகளை ஏற்படுத்துவதற்கென  2Mega Pixel கொண்ட முன்புற CAMERA, போட்டோக்கள், வீடியோ எடுக்கப் பயன்படும் 5 Mega Pixel கொண்ட Rear Camera வும் கொண்டுள்ளது. இதன் விலை ரூபாய் 249$ ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் 15470/- ரூபாய் ஆகும். ஆங்கிலத்தில்: Archos 80 Helium 4G Tablet Unveiled For $250 (Specifications) Archos has this week unveiled a new addition to their range of tablet devices, in the form of the newly launched Archos 80 Helium 4G tablet equipped with an 8 inch IPS screen offering a resolution of 1,024 x 768 pixels. The Archos 80 Helium 4G tablet is powered by a 1.2 GHz Qualcomm MSM8926 SoC quad-core processor that is supported by Adreno 305 graphics. Onboard the Arc

கம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட அருமையான யோசனைகள் (Tricks and Tips to Speedup Your computer)

Image
ஒரு புதிய கம்ப்யூட்டர் வாங்கியிருக்கிறோம். அது அதி வேகமாக செயல்படுகிறது. அதுவே நாள் ஆக.. ஆக.. அதனுடைய செயல்படும் வேகம் குறைகிறது. என்ன காரணம்? பொதுவாக, 1. அதிகமான ஃபைல்கள் அதில் அடைந்திருப்பது. 2. அளவுக்கு அதிகமான மென்பொருட்கள் இன்ஸ்டால் செய்து வைத்திருப்பது 3. வைரஸ் பிரச்னை. போன்ற காரணங்களை கூறுவார்கள். அது மட்டுமா கம்ப்யூட்டர் வேகம் குறைய காரணம்? நிறைய விடயங்கள் இருக்கிறது. முழு முதற் காரணங்களாக வேண்டுமானால் முன் குறிப்பிட்ட மூன்று காரணங்களை கூறலாம். ஹார்ட் டிஸ்கில் பிரச்னை என்றால் கூட கம்ப்யூட்டர் செயல்படும் வேகம் குறையும். சரி.. என்ன செய்தால் கம்ப்யூட்டர் வேகத்தை புதிய கம்ப்யூட்டர் போல அதிகப்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்வோம். கம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திட இதுபோன்று செய்யுங்கள். நிச்சயமாக உங்களுடைய கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்கும்.  கம்ப்யூட்டர் வேகம் குறைய காரணங்கள்: கம்ப்யூட்டர் வேகம் குறைவதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு. 1. மிகவும் பழைய கம்ப்யூட்டராக இருப்பது.  2. அதிகளவு மென்பொருள் இன்ஸ்டால் செய்து வைத்திருப்பது. 3. கம்ப்யூட்டர் ரேம் Memory குறைவாக இருப்பது. 4. Hard Disk ல

ஆன்ட்ராய்ட் டூ கம்ப்யூட்டர் இணைய இணைப்பு கொடுப்பது எப்படி?

Image
ஆன்ட்ராய்ட் போனிலிருந்து கம்ப்யூட்டருக்கு (PC) க்கு எப்படி இணைய இணைப்பு கொடுப்பது என்பதை தெரிந்துகொள்வோம். பெரும்பாலானவர்களுக்கு இது தெரியும் என்றாலும், புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒரு ஸ்மார்ட் போனுடன் கம்ப்யூட்டரை கனெக்ட் செய்ய இரண்டு விஷயங்கள் தேவைபடும். 1. Wi-Fi  2. USB Cable  இதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி சர்வ சதாரணமாக இணைய இணைப்பை ஏற்படுத்திவிடலாம். USB Cable வழியாக : முதலில் எந்த ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துகிறீர்களோ அதற்கான USB Driver -ஐ கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். ஏற்கனவே USB Driver நிறுவப்பட்டிருந்தால் டவுன்லோட் செய்யத் தேவையில்லை. Update: தற்பொழுது வரும் ஸ்மார்ட்போன்களில் இந்த வசதியை பயன்படுத்துவதை எளிமையாக்கி இருக்கின்றனர். யூஎஸ்பி கேபிள் மூலம் கம்ப்யூட்டரை இணைத்து Tethering என்பதை செயல்படுத்தினால் போதும். இணைய இணைப்பை பெற்றுவிட முடியும். USB Driver டவுன்லோட் செய்ய இணைப்புகள்:  Acer Android USB Driver Asus Android USB Driver Dell Android USB Driver Google USB Driver HTC Android USB Driver Huawei Android USB Driver Intel Android USB Drivers Lenovo An

SIM Card மற்றும் VideoCall வசதியுள்ள டேப்ளட் பி.சி.

Image
Smartphone -க்கும், Tablet -க்கும் உள்ள வித்தியாசங்கள் குறைந்து வருகிறது. ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள அத்தனை அம்சங்களையும் தற்பொழுது வெளிவரும் டேப்ளட் பி.சி.க்களும் கொண்டுள்ளன. அந்த வகையில் SIM பயன்பாடு மற்றும் Video-call வசதியுடன் வந்திருக்கும் ஒரு புதிய டேப்ளட் பி.சி. குறித்த தகவல்களை அறிந்துகொள்வோம். Micromax fun book P600 என்ற இந்த டேப்ளட்டில் ஸ்மார்ட்போனில் பேசுவது போன்ற Vioce Call வசதி உள்ளது. இரண்டு மெகா பிக்சல் திறனுடைய பின்புற கேமரா, வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள ஒரு முன்புற கேமிரா என அசத்தும் இந்த டேப்ளட்டானது Android 4.0 இயங்குதளத்தில் இயங்குகிறது. திரை அகலம் என்று பார்க்கும்பொழுது, 7 அங்குலத்துடன் கூடிய TFT Capacitive touch Screen உள்ளது. இந்த திரையில் உள்ள மற்றுமொரு சிறப்பம்சம் multi-touch support. மேலும் இந்த டேப்ளட்டின் இயக்கத்திற்குப் பயன்படும் 1GHz Cortex A5 Dual Core Processor, 512 MB RAM, 4GB ROM ஆகியனவும் உண்டு. டேப்ளட்டின் மெமரியை அதிகரிக்க 2GB, 3GB வரை அதிகரிப்பதற்கான MicroSD Cardஉ பயன்பாடும் உண்டு. நெட்வொர்க் கனக்டிவிட்டிற்கு பயன்படும் 3G, WiFI, HDMI Port போன்ற வசதிகளை

பணம் அச்சடிப்பதற்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

Image
பணம் பத்து செய்யும் என்பது பழமொழி. அந்த பணத்தை அச்சடிப்பதற்கு ஆகும் செலவு பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது. அதுபற்றிய விபரங்களைத்தேடியபோது கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஐந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 47 பைசா பத்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 96 பைசா இருபது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 1 ரூபாய் 46 பைசா ஐம்பது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 1 ரூபாய் 81 பைசா நூறு ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 1 ரூபாய் 79 பைசா 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 3 ரூபாய் 58 பைசா ஆயிரம்  ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 4 ரூபாய் 6 பைசா இதில் குறிப்பிடத்தக்க ஆச்சர்யமான தகவல் என்னவென்றால் 100 ரூபாய் தாளை அச்சிடுவதற்கு ஆகும் செலவிடை 50 ரூபாய் தாள் அச்சிட ஆகும் செலவு அதிகம். எந்த ஒரு பணத்தாளும் சேதமடைந்தாலும் அதன் மதிப்பை இழக்காது. இடைத்தரகர்கள் வேண்டுமானால் பழைய  கிழிந்த பணத்தாள்களை வாங்கிக்கொண்டு பாதி மதிப்பிலான பணத்தை கொடு

ஆன்லைனில் Tamil FM Radio கேட்டு மகிழ

Image
ஒரு காலத்தில் திருச்சி வானொலி நிலையமும், சென்னை வானொலி நிலையமும் மட்டும் பாப்புலராக இருந்தது. அதற்கு அடுத்து சிலோன் ரேடியோ எனப்படும் இலங்கை வானொலி மட்டுமே மிக சாமான்யர்களுக்கும் விரும்பிக் கேட்கும் வானொலி நிலையங்களாக இருந்தன. ஆனால் தற்பொழுது வீட்டிக்கு வீடு, ரோட்டுக்கு ரோடு என்று பண்பலை வானொலிகளான FM Radio க்கள் வந்துவிட்டன. இரவு நேரங்களில் விழித்திருந்து வேலை செய்பவர்களுக்கு FM Radios கள் ஒரு வரப்பிரசாதமாகவே மாறிவிட்டன. அதுபோல 24 மணி நேரமும் இயங்கும் இணைய வானொலிகளும் தற்பொழுது பெருக ஆரம்பித்துவிட்டன. கம்ப்யூட்டரில் இரவு நேரங்களில் விழித்திருந்து வேலை செய்பவர்கள் முதல், பகலில் வேலை  செய்பவர்கள் வரை பணிக்கிடையே ஜாலியாக கேட்க விரும்பும் வானொலி FM Radios. அந்த வகையில் இணையத்தில் ஒலிப்பரப்படும் வானொலிகளை ஒரே இடத்தில் கேட்டு மகிழ http://www.minthirai.com/ என்ற இணையதளம் உதவுகிறது.  இத்தளத்தில் 50 ஆன்லைன் தமிழ் FM கள் உள்ளன. உங்களுக்கு விருப்பமான எப்.எம். ரேடியோக்களை கிளிக் செய்து கேட்டு மகிழலாம். மொபைலிலும் ஆன்லைன் எப்.எம். ரேடியோக்களை கேட்டு மகிழலாம். அதற்கு ப்ளைகாஸ்ட் (Fly Cast) என்ற புரோக

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் டேப்ளட் பிசி !

Image
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய பட்ஜெட் டேப்ளட் பிசி ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வசதிகள் - சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்துகொள்வோம். Funbook P280 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த டேப்ளட் பி.சி.யில் 7 அங்குல திரை , ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன் இயங்குதளம், 512 ராம் உடன் இணைந்த 1GHz சிங்கிள்கோர் பிராசசர் ஆகியன இடம்பெற்றுள்ளது. இதில் 4ஜிபி internal memory , 32ஜிபி வரைக்கும் சேமிப்பகத்தை விரிவாக்கும் வசதி, வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளப் பயன்படும் 0.3 மெகா பிக்சல் VGA Camera வும் உண்டு. அத்துடன் யூ.எஸ்.பி. டோங்கல் வழியாக 3G இணைப்பைப் பயன்படுத்தும் வசதி மற்றும் WiFi வசதியும் உண்டு. டேப்ளட் முழுமையாக இயங்குவதற்குத் தேவையான மின்சக்தியை அளிப்பதற்கு 2400 mAh பேட்டரி உண்டு. இந்த பேட்டரியின் Standby time 250 மணி நேரமாகும். Micromax Funbook P280 டேப்ளட்டில் முதன்மை அப்ளிகேஷன்களான   M!Live, Opera Mini, Kingsoft Office உடன் மற்ற அப்ளிகேஷன்களும் இணைந்தே கிடைக்கின்றன. Micromax Funbook P280 Main Specifications: Android 4.2 Jelly Bean Operating System 7-inch capacitive display with 800x480p resolu

போட்டோ ரீசைஸ் செய்திட மென்பொருள்

Image
இமேஜ் எடிட்டர்: போட்டோ எடிட்டர், இமேஜ் எடிட்டர், போட்டோ ரீசைசர், இமேஜ் ரீசைசர், புகைப்பட தொகுப்பான், பட திருத்த மென்பொருள் என பல பெயர்களின் இதை அழைக்கலாம். செல்போன், கேமிரா மற்றும் இணையங்களில் கிடைக்கும் போட்டோ/புகைப்படங்களை நம் வசதிக்கு ஏற்ப அளவுகளை மாற்றி திருத்தி அமைத்திட உதவும் மென்பொருள் இது.  This post Explains about photo re-sizer software. It is a freeware to use re-size photos for making photo gallery, photo album and web page image gallery. இதில் சில வசதிகள் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி போட்டோ ஆல்பம் PHOTO ALBUM செய்திடலாம். இது ஒரு நல்ல தரமான  Photo Re-sizer Software.  இந்த மென்பொருளைப் பயன்படுத்தி மிக எளிதாக போட்டவை ரீசைஸ் செய்திடலாம். சரியான அளவுகளில் போட்டோக்களின் அளவினை மாற்றி, அருமை இமேஜ் கேலரி இதில் செய்ய முடியும். இந்த இலவச மென்பொருள் - ஐ எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்வோம். போட்டோ ரீசைசர் பயன்படுத்தும் முறை: ரீசைஸ் செய்ய வேண்டிய போட்டோக்களை ஒரே போல்டரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறகு போட்டோ ரீசைசர் மென்பொருளை இயக்கி, ReSize செய்ய வ

தமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்

Image
தமிழில் ஜோதிட பலன் அறிவதற்கு சில மென்பொருட்கள் உதவுகின்றன. குறிப்பாக ஜோதிட கட்டங்கள் அமைப்பதற்கு பிறந்த தேதி, நேரம், இடம் போன்றவற்றை கொடுத்து, அதற்குரிய தசாம்சங்களை உடனடியாக பெற்றுக்கொள்ளும் வகையில் மென்பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழில் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்ட மென்பொருள் LIFE SHINE MINI 2.0. இதன் வழியாக தனிப்பயனாக்கப்பட்ட ஜாதகம், தமிழ் ஜோதிட கணக்கீடுகள், கணிப்புகள் மற்றும் ஜாத பொருத்தம் ஆகியவற்றை அறிந்திடலாம். இது தமிழ் மொழி மட்டுமல்லாமல், English, Hindi, Bengali, Telugu, Tamil, Marathi, Kannada, Malayalam and Oriya ஆகிய மொழிகளிலும் கிடைக்கின்றது. இம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்கள் (அபஹாரம்), கிரகங்களின் அமைப்புகளின் ஆய்வு, ஜோதிடத்தில் கிரஹங்களின் சிறப்பான பிணைப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது நடப்பு தசா மற்றும் அபஹாராவை அடிப்படையாக வைத்து விரிவான கணிப்புகள் வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் பிறந்த நட்சத்திரத்தை கணக்கிடுதல், ஒருங்கிணைந்த நட்சத்திரங்

பி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்

Image
பி.டி.எப் [PDF] என்றால் என்ன? பி.டி.எப். என்பது ஒரு டாகுமெண்ட். வேர்ட் டாகுமெண்ட் போலதான். ஆனால் அதை பிறர் எடிட் செய்யவோ மாற்றவோ முடியாது. முக்கியமான கோப்புகளை pdf பைலாக மாற்றி அனுப்பிடும்போது உள்ளது உள்ளது போலவே அந்த கோப்பு அமைந்திருக்கும். ஆங்கிலத்தில் Portable Document File என அழைப்பர். PDF ஃபைல்களை பார்த்திட மென்பொருள்  PDF கோப்புகளைத் திறந்து பார்த்திட வேண்டுமானால், அதற்கென உருவாக்கப்பட்ட PDF Reader களைப் பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் கோப்புகள் முழுமையாகத் திறந்து பார்த்து, படித்திட முடியும். தற்பொழுது கூகிள் குரோம் பிரசௌர் கூட  PDF கோப்புகளைத் திறந்து பார்த்திடும் வசதியை கொண்டு  வந்துவிட்டது. எனவே பி.டி.எப் ரீடர் மென்பொருள் இல்லாமலேயே கூகிள் குரோம் பிரௌசர் வழியாக பிடிஎப் டாகுமெண்ட்களை ஓப்பன் செய்து படித்திடலாம். பி.டி.எப். கிரியேட்டர் மென்பொருள் PDF File களை உருவாக்கிட சில மென்பொருட்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி கோப்புகளை உருவாக்கிட முடியும். ஒரு பிடிஎப் கோப்பினை எடிட் செய்திட கூட தற்பொழுது வழிகள் உண்டு. அதற்கு PDF எடிட்டர் என்று பெயர். ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒரு கோப்பினை

கணினி, மொபைல் போனை பாதுகாத்திடும் Avast Antivirus software !

Image
Avast is the best security software for computer and mobile phone to protect from virus Attack. வைரஸ் தாக்குதல்களிலிருந்து கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் போன்றவற்றை பாதுகாத்திட பயன்படும் ஆன்டி- வைரஸ் மென்பொருள்  Avast Antivirus . வைரஸ்களை கண்டறிவதற்காக இதன் கட்டமைப்பு  சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு Anti virus மட்டுமின்றி Anti-Malware புரோகிராமாகவும் செயல்படுகிறது. இம் மென்பொருளின் டேட்டாபேஸ் தினமும் அப்டேட் செய்யப்படுகிறது. இதனால் இணையத்தில் எந்த ஒரு புதிய வைரஸ் பரவினாலும், அதை தடுத்தி நிறுத்தி கணினி/மொபைல் போன்களை பாதுகாக்கிறது. வைரஸ், மால்வேர் புரோகிராம்களை தடுத்து நிறுத்துவதோடு மட்டுமின்றி, Trojan மற்றும் root-kit detector தாக்குதல்களிலிருந்தும் கணினியைப் பாதுகாக்கிறது. வாசியுங்கள்  இன்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருள் Avast Pro 6 நீங்கள் பிரௌஸ் செய்திடும்பொழுது links களை செயலாக்கத்துடன் ஸ்கேன் செய்து வைரஸ் மற்றும் தீங்கிழைக்கும் புரோகிராம்களிலிருந்து கணணியை பாதுகாக்கிறது. இதில் உள்ள சிறப்பம்சங்கள். 1. User Friendly 2. Anti-spyware built-in 3. anti-rootkit built -in 4. S

லீனக்ஸ் கம்ப்யூட்டருக்கு ஆன்டி வைரஸ் !

Image
லீனக்ஸ் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களுக்கு ஆண்டி வைரஸ் தேவையா என்ற கேள்விக்கு, கட்டடாயம் தேவைப்படுகிறது என்ற பதிலை விடையாக கூறலாம். தற்பொழுது உள்ள கணினி தொழில்நுட்பத்தில் ஒரே கணினியில் வெவ்வேறு இயங்குதளங்களைப் பயன்படுத்திட இயலும். ஒரே கணினியில் விண்டோஸ் மற்றும் லீனங்ஸ் இயங்குதளங்களை நிறுவி, விருப்பபடும் இயங்குதளத்தை இயக்கி கணினியில் பணியாற்றலாம். இவ்வாறு ஒன்றுக்கும்மேற்பட்ட இயங்குதளங்களைப் பயன்படுத்தும் கணினிகளுக்கு கட்டாயம் ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவைப்படுகிறது. லினக்ஸ் கணினியை வைரஸ் பாதிக்காது என்றாலும், அக்கணினியிலிருந்து எடுத்துச்செல்லப்படும் கோப்புககளில் வைரஸ் இருக்கலாம். எப்படி என்றால், லீனக்ஸ் - விண்டோஸ் பயன்படுத்தும் கணினியில் பைல் ஷேரிங் வசதி, பென்டிரைவ், இணையம் என பல்வேறு வழிமுறைகளில் அந்த கணினுக்கு வைரஸ்கள் வந்திருக்கலாம். வைரஸ் வந்துள்ள கோப்புகளை மற்றவர்களுக்கு பென்டிரைவின் மூலம் கொடுத்திடும்பொழுது, அங்கு பாவிக்கபடும் கணினியில் அந்த வைரசானது சென்றுவிடும். எனவே லீனக்ஸ் பயன்படுத்தும் கணினிகளுக்கும் கண்டிப்பாக ஆண்டி வைரஸ் பயன்படுத்துவது நல்லது. எந்தெந்த ஆண்டி வைரஸ் மென்பொருட்கள

பிளாக்கர் தளம் வேகமாக திறக்க ட்ரிக் (வீடியோ)

Image
ப்ளாக்கர் :  இலவசமாக கிடைக்கும் Blogging Platform இது. இதில் ஒரு அக்கவுண்ட் தொடங்கி, உங்களது எண்ணங்களை எழுத்துக்களாக (கட்டுரைகளாக) தொகுத்து வெளியிடலாம்.  இதுபோன்று ஆரம்பித்து பலர் ப்ளாக்கர் தளத்தில் எழுது வருகின்றனர். அவ்வாறு தொடங்கப்பட்ட ப்ளாக்கர் தளங்கள் விரைவாக திறக்கு சில ட்ரிக்ஸ் உண்டு. அவற்றைப் பயன்படுத்தினால் ப்ளாக்கர் தளம் விரைவாக திறக்கும்.  பிளாக்கர் தளங்கள் வேகமாக திறக்கச் செய்வதற்கு பல்வேறு வழிமுறைகளை உண்டு. அவற்றில் முக்கியமானவை. 1. பிளாக்கர் xml Compressing. பிளாக்கர் தளத்திற்கான xml  கோப்பை கம்ப்ரஸ் செய்து, பயன்படுத்துவதன் மூலம் பிளாக்கர் தளம் வேகமாக திறக்கச் செய்யலாம். ப்ளாக்கர் தளம் வேகமாக திறக்க செய்யும் வழிமுறை: உங்கள் பிளாக்கர் கணக்கில் உள் நுழைந்துகொள்ளுங்கள்.  Template என்பதை கிளிக் செய்யவும். தோன்றும் பக்கத்தில் Backup/Restore என்பதை கிளிக் செய்து, Download Template கொடுத்து டெம்ப்ளேட்டினை பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளவும்.  பிறகு Edit HTML கொடுக்கவும். தோன்றும் நிரல்வரிப் பெட்டியில் ரைட் கிளிக் செய்து Select All கொடுக்கவும். காப்பி செய்யவும். http://htmlcompress