ஆர்காஸ் 4G டேப்ளட் பிசி - சிறப்பம்சங்கள்

ஆர்கோஸ் (Archos) நிறுவனம் தனது 4G தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய Archos 80 Helium எனும் டேப்ளட்டினை அறிமுகம் செய்துள்ளது.

டேப்ளட்டின் சிறப்பம்சங்கள்: 


  • 8 அங்குல திரையளவு (Screen Size)
  • 1,024x768 pixel Resolution 
  •  IPS தொடுதிரை (Touch Screen)
  • 1.2 GHz Qualcomm MSM8926 SoC Quad-Core Processor
  • 1GB RAM
  • 8GB Storage memory

Archos-80-Helium-4G-Tablet-Unveiled-For-$250

வீடியோ அழைப்புகளை ஏற்படுத்துவதற்கென  2Mega Pixel கொண்ட முன்புற CAMERA, போட்டோக்கள், வீடியோ எடுக்கப் பயன்படும் 5 Mega Pixel கொண்ட Rear Camera வும் கொண்டுள்ளது.

இதன் விலை ரூபாய் 249$ ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் 15470/- ரூபாய் ஆகும்.

ஆங்கிலத்தில்:

Archos 80 Helium 4G Tablet Unveiled For $250 (Specifications)

Archos has this week unveiled a new addition to their range of tablet devices, in the form of the newly launched Archos 80 Helium 4G tablet equipped with an 8 inch IPS screen offering a resolution of 1,024 x 768 pixels.

The Archos 80 Helium 4G tablet is powered by a 1.2 GHz Qualcomm MSM8926 SoC quad-core processor that is supported by Adreno 305 graphics.

Onboard the Archos 80 Helium 4G tablet is equipped with a 8GB internal solid state disk (SSD) and has supported by 1GB of RAM, together with a 2 megapixel front facing camera for video calling, together with a 5 megapixel rear facing for video and photographs.

Archos has also added 4G support to their tablet with wireless and Bluetooth 4.0 connectivity and a respectable sized 3,500 mAh battier pack. The Archos 80 Helium 4G tablet is priced at $249 and more details will be made available by Archos during next weeks Mobile World Congress (MWC) 2014 event running from February 24th -27th.

Unfortunately no information on a worldwide availability has been released as yet, but as soon as information comes to light we will keep you updated as always.

Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்