Posts

Showing posts with the label google moto x

கூகிளின் முதல் ஸ்மார்ட்போன் - Moto X

Image
கூகிள் முதல் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. கூகிள் மோட்டோரோலோ நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அதனுடைய முதன்மைபோன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது. அதற்கான முடிவு கிடைத்துள்ளது.  கூகிள் தன்னுடைய புதிய (Flagship) போனை வெளியிட்டுள்ளது.  மோட்டோ எக்ஸ் ஸ்மார்போனின் சிறப்பம்சங்கள்: Moto X மொபைல் பிளாஸ்ட்டிக் உறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. முன்பகுதி இரண்டு வண்ணங்கிலும், பின்பகுதி 18 வண்ணங்களிலும் வெளிவருகிறது. இதனை குரல் மூலம் இயக்கலாம். 10 பிக்சர் கொண்டா கேமாரா இதில் உள்ளது. இதிலுள்ள Clear pixel என்னும் தொழில்நுட்பத்தால் குறைந்த வெளிச்சம் கொண்ட இடங்களிலும் தெளிவான, துல்லியமான படங்களை எடுக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. விரைவாக படங்ளை எடுக்க 'Quick Camera'  என்ற நுட்பம் பயன்படுகிறது. நீங்கள் போனை இலேசாக சுழற்றினாலே கேமரா இயக்கத்திற்கு வந்துவிடும். கூகிள் தனது கணிப்பின்படி ஒரு மொபைல் பயனர் தன்னுடைய மொபைல் போனை ஒரு நாளைக்கு 66 முறை எடுத்துப் பார்ப்பதாக கூறுகிறது. மொபைலை எடுத்து பார்க்கும் நபர் அதை 'unlock' செய்ய பட்டனை அழுத்தவேண்டும். கூகிளின் கணக்குப்...