Posts

Showing posts with the label computer tips in tamil

கம்ப்யூட்டர் டிப்ஸ் தமிழில்

Image
கம்ப்யூட்டர் அப்படிங்கிற ஒரு விஷயம் இப்போ எல்லோர் வீட்லயும் இருக்கு. இப்போ இருக்கிற பசங்க சாதாரணமாவே கெத்து காட்டுவாங்க. இந்த விஷயத்துல சும்மா இருப்பாங்களா? " மௌஸ் " தொடாமலேயே கீபோர்ட் ஷார்ட்கட்ஸ் வச்சி கம்ப்யூட்டரை தெறிக்க விடறாங்க. அப்படிப்பட்ட முக்கியமான சில " Computer Keyboard Shortcuts '' இதோ... கம்ப்யூட்டர் ஷார்ட்-கட்ஸ் ஒரு டெக்ஸ்ட் பைல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைய "ஹைபர் லிங்க்" ஆக்கணும்னா  Ctrl+ K அழுத்தினால் போதும். Shift+ F3 அழுத்தி எழுத்துக்களை "Small to CAPS" "CAPS to Small" க்கு மாத்தலாம். Windows+ L அழுத்தி கணினியை Log செய்து வைக்கலாம். விண்டோஸ் கீயை அழுத்தி U இரண்டு முறை அழுத்தினால் 'கம்ப்யூட்டர் ஆப்' ஆகும். F7 அழுத்தி டெக்ஸ்ட் டாகுமெண்டில் உள்ள தவறுகளை கண்டுபிடிக்கலாம். Ctrl+Shift+Esc அழுத்தி "டாஸ்க் மேனேஜர்" திறக்கலாம். இணைய பக்கங்களை புக்மார்க் செய்ய Ctrl+ D அழுத்தினால் போதும். பிரௌசரில் ஒரு Tab லிருந்து அடுத்த TAB க்குச் செல்ல Ctrl+ Tab. Alt+Print Screen அழுத்தினால் ஸ்கிரீன் காப்பி ஆகும்...