Posts

Showing posts with the label Mobile Document Scanner Apps

மொபைல் டாகுமெண்ட் ஸ்கேனர் ஆப்ஸ் !

Image
உங்களிடம் உள்ள டாகுமெண்ட்களை மொபைல் மூலம் ஸ்கேன் செய்ய பயன்படுபவை மொபைல் டாகுமெண்ட் ஸ்கேனர் அப்ளிகேஷன்கள். இதில் பல அப்ளிகேஷன்கள் உள்ளன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான 7 மொபைல்   டாகுமெண்ட் ஸ்கேனர் - Mobile Document Scanner Apps அப்ளிகேஷன்களைப் பற்றி அறிந்துகொள்வோம். 1. Office Lens - ஆஃபீஸ் லெட்ஸ் மைக்ரோசாப் (Microsoft) ஆல்  வேண்டிய சிறந்த வசதிகளுடன் வெளியிடப்பட்ட ஆப் இது. இதிலுள்ள OCR வசதி மூலம் கையெழுத்து பிரதிகளில் உள்ள எழுத்துக்களை கூட ஸ்கேன் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள முடியும். இது முற்றிலும் இலவசமானது. Download: Office Lens for Android | iOS | Windows Phone and PC (Free) 2. CamScanner - ஸ்கேம் ஸ்கேனர்  மற்றொரு பயங்கரமான மொபைல் டாகுமெண்ட் ஸ்கேனர் இது. ஆபிஸ் லென்ஸ் ஆப் போன்றதே இதுவும். Download: CamScanner for Android | iOS | Windows Phone 3. Adobe Scan - அடோபி ஸ்கேன் இதுவும் அதைப் போன்றதே. இதன் வழியாக pictures, documents, notes, receipts, business cards, and whiteboards போன்ற எதை வேண்டுமானாலும் ஸ்கேன் செய்திடலாம். முடிவில் உங்களுக்கு கிள...