கம்ப்யூட்டர் பாதுகாப்பிற்கு Bitdefender ஆன்ட்டி வைரஸ் !
உங்களுடைய கம்ப்யூட்டர் அடிக்கடி வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகிறதா? ஏற்கனவே ஆன்டி-வைரஸ் சாப்ட்வேர் ( Antivirus Software ) இன்ஸ்டால் செய்திருந்தாலும், புதிய வைரஸ்களால் தொல்லை ஏற்படுகிறதா? அப்படியென்றால் நிச்சயமாக இந்த ஆன்ட்டிவைரஸ் உங்களுடைய கம்ப்யூட்டருக்கு முழுமையான பாதுகாப்பு அளித்திடும். பிட்டிஃபெண்டர் - Bitedfender - ஆன்ட்டி வைரஸ் உலகின் முன்னணி நிறுவனம் விண்டோஸ் கணினிகளுக்காகவே தயாரித்து வெளியிடும் அற்புதமான ஆன்ட்டிவரைஸ் சாப்ட்வேர் Bitdefender . பயன்படுத்தியவர்கள் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து வைரஸ் பாதிப்பு ஃபைல்களை காட்டுவதில் வேகம், துல்லியம் போன்றவற்றில் இதை மிஞ்ச வேறெந்த Antivirus Software - ம் இல்லை. உங்களுடைய விண்டோஸ் PC க்கு மிகச் சிறந்த ஆன்ட்டிவைரஸ் தேவை என நீங்கள் நினைத்தால் நாங்கள் பரிந்துரைப்பது Bitdefender Antivirus தான். Features of Btdefender Antivirus - பிட்டிபெண்டர் வசதிகள் ஏனென்றால் அதில் இருக்கும் வசதிகள் மற்ற எந்த ஒரு மென்பொருளிலும் கொடுக்கப்படவில்லை என்பதுதான். இருபதுக்கும் மேற்பட்ட ஆன்ட்டிவைரஸ் பயன்படுத்திப் பார்த்ததில் மிகச்சிறந்த...