கம்ப்யூட்டர் பாதுகாப்பிற்கு Bitdefender ஆன்ட்டி வைரஸ் !

உங்களுடைய கம்ப்யூட்டர் அடிக்கடி வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகிறதா? ஏற்கனவே ஆன்டி-வைரஸ் சாப்ட்வேர் (Antivirus Software) இன்ஸ்டால் செய்திருந்தாலும், புதிய வைரஸ்களால் தொல்லை ஏற்படுகிறதா? அப்படியென்றால் நிச்சயமாக இந்த ஆன்ட்டிவைரஸ் உங்களுடைய கம்ப்யூட்டருக்கு முழுமையான பாதுகாப்பு அளித்திடும்.


பிட்டிஃபெண்டர் - Bitedfender - ஆன்ட்டி வைரஸ்




the best antivirus software 2017

உலகின் முன்னணி நிறுவனம் விண்டோஸ் கணினிகளுக்காகவே தயாரித்து வெளியிடும் அற்புதமான ஆன்ட்டிவரைஸ் சாப்ட்வேர் Bitdefender .

பயன்படுத்தியவர்கள் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து வைரஸ் பாதிப்பு ஃபைல்களை காட்டுவதில் வேகம், துல்லியம் போன்றவற்றில் இதை மிஞ்ச வேறெந்த Antivirus Software - ம் இல்லை.

உங்களுடைய விண்டோஸ் PC க்கு மிகச் சிறந்த ஆன்ட்டிவைரஸ் தேவை என நீங்கள் நினைத்தால் நாங்கள் பரிந்துரைப்பது Bitdefender Antivirus தான்.

Features of Btdefender Antivirus - பிட்டிபெண்டர் வசதிகள்
ஏனென்றால் அதில் இருக்கும் வசதிகள் மற்ற எந்த ஒரு மென்பொருளிலும் கொடுக்கப்படவில்லை என்பதுதான். இருபதுக்கும் மேற்பட்ட ஆன்ட்டிவைரஸ் பயன்படுத்திப் பார்த்ததில் மிகச்சிறந்த ஆன்ட்டிவைரஸ் மென்பொருள் பிட்டிபெண்டர் தான்.

best antivirus software

இணையத்தின் ஊடாக பல லட்சங்கணக்கான வைரஸ் தொடர்ந்து கம்ப்யூட்டர்களை பாதித்து வரும் நிலையில், கண்டிப்பாக ஒரு ஆன்ட்டிவைரஸ் கம்ப்யூட்டருக்கு தேவை. அதுவும் ரேன்சம்வேர் போன்ற கொடுரமான வைரஸ் தாக்குதல்களிலருந்து கம்ப்யூட்டரை பாதுக்க வேண்டுமெனில் பிட்டிஃபெண்டர் போன்ற மென்பொருள் அவசியம்.

சாதாரணமாக வைரஸ் புரடெக்சன் கொடுக்கும் ஆன்ட்டிவைரஸ் சாப்ட்வேர்களைவிட பிட்டிஃபெண்ட்ர் மிகச் சிறந்தது. இதன் இலவச பதிப்பு கூட கம்ப்யூட்டர் ஸ்கேன் (ComputerVirus Scan) செய்து வைரஸ் ஃபைல்களை கண்டறிவதில் மிகச்சிறந்த செயல்பாடு கொண்டது.

மற்ற ஆன்டிவைரஸ் மென்பொருளை ஒப்புமைப்படுத்திப் பார்க்கும்பொழுது, இதன் விலை மிக குறைவு. செயல்பாடுகள் வீரியமிக்கது. உங்கள் கம்ப்யூட்டர் தீங்கிழைக்கும் புரோகிராம்களின் தாக்குதல்களிலிருந்த தப்ப வேண்டுமென்றால் நீங்கள் கட்டாயம் தேர்ந்தெடுக்க வேண்டியது Bitedfender Antivirus Software தான். இலவச மென்பொருளை விட கட்டண மென்பொருள் சிறந்தது.

Bitdefender ஆன்ட்டி-வைரஸ் மென்பொருள் டவுன்லோட் செய்ய சுட்டி:


 Tags: Best antivirus, Free antivirus software, Free Software.

Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்