ட்விட்டர் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?

ட்விட்டர். இது அருமையான சமூகவிணையதளம். இதில் பல்வேறு படங்கள், மெசேஜ்கள், வீடியோக்கள் போன்றவை அன்றாடம் பயனர்களால் பதிவேற்றப்படுகின்றன.

download twitter videos


அதில் நமக்குப் பிடித்தமான "ட்விட்டர் வீடியோ" க்களை எப்படி டவுன்லோட் செய்வது?

அதற்கென ஒரு டூல்கள் உண்டு. அவற்றில் ஆன்லைன் மூலம் மிக எளிதாக டவுன்லோட் செய்யும் வழிமுறை உண்டு.

எப்படி ஆன்லைன் வழியாக டவுன்லோட் செய்வது?


Google -  ல் Download Twitter Video Download என்று கொடுத்து சர்ச் செய்தால் போதும். முடிவுகளில் பல சில Twitter Video Download இணையதளங்களைக் காட்டும்.

நான் அவ்வாறு செய்தபோது எனக்கு கிடைத்த இணையதளம் Download Twitter Video டாட் காம்.

இதில் டவுன்லோட் செய்யப்பட வேண்டிய வீடியோவின் URL (ட்விட்டர் வீடியோவின் மீது ரைட் கிளிக் செய்து Copy Video Address) காப்பி செய்துகொண்டு, ட்விட்டர் வீடியோ.காம் இணையதளத்தில் உள்ள "Enter Twitter Video URL you would like to Download" என்ற பெட்டியில் PASTE செய்யவும்.

DOWNLOAD MP3, DOWNLOAD MP4, DOWNLOAD MP3hd, என்ற பட்டன்களில் உங்களுக்கு தேவையான ஒன்றின் மீது கிளிக் செய்தால் அந்த பார்மட்டில் உங்களுக்கு வீடியோ கிடைக்கும்.

ட்விட்டர் டவுன்லோட் செய்ய உதவும் இணையதளங்கள். (List of twitter video download sites)

1. ONLINE TWITTER VIDEO DOWNLOAD
2. TWDONW.NET
3.TUBEOFFLINE
4. DREDOWN
5. TWITTER VIDEO DOWNLOAD

மேற்கண்ட இணையதளங்களில் விதவிதமான பார்மட்களில் "ட்விட்டர் வீடியோ" க்களை டவுன்லோட் செய்திடலாம்.

இப்பதிவு பிடிதிருந்தால், தொடர்புடைய - ட்விட்டர் டி.வி. - ஆன்ட்ராய்ட் ஆப் வாசிக்கவும்.

இப்பதிவு பயனுள்ளதாக இருந்தால் ஃபேக்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் போன்றவற்றில் ஷேர் செய்யவும்.

Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

கூகுள் ட்ரைவ் என்றால் என்ன? இதனால் என்ன பயன்?