Posts

Showing posts with the label screen video making software

ஸ்கிரீன் ரெக்கார்டிங் மூலம் பணம் சம்பாதிக்க

Image
ஸ்கிரீன் ரெக்கார்டிங்:  நாம் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் நடப்பவற்றை காணொளியாக பதிவு செய்வதுதான் ஸ்கிரீன் ரெக்கார்டிங் . கம்ப்யூட்டரில் மட்டுமல்ல.. ஸ்மார்ட்போன்களில் நாம் செய்வதை அப்படியே ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய முடியும்.  அப்படி ஸ்கிரீனில் நடந்தவற்றை வீடியோவாக பதிவு செய்த தை யூடீயூப் போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் இணையதளங்களில் அப்லோட் செய்வதன் வழியாக பணம் சம்பாதிக்கலாம். டுடோரியல்:  ஒரு இணையதளத்தை எப்படி பயன்படுத்துவதை என்பதை காட்ட, அதில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களை அப்படியே ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து டுடோரியல் வீடியோவாக மாற்றலாம்.  உ.ம். இணையம் மூலம் மின்சாரம் கட்டணம் செலுத்துவது எப்படி? என்பதை அப்படியே ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து பதிவேற்றலாம்.  இணைய செயல்பாடுகளை ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து பதிவேற்றுவதன் மூலம், அவைகளைப் பற்றிய தெரியாத பலர் அதைக் கற்றுக்கொள்ள வழி உண்டாகும். அதிக பார்வையாளர்கள் பெறும் வீடியோ கணிசமான விளம்பர வருவாயை ஈட்டித் தரும்.  ஸ்கிரீன் ரெக்கார்டிங் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ இதே போல நீங்களும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவங்களுக்கு ...

உங்கள் கணினித் திரையை சுலபமாக வீடியோவாக மாற்ற video making softwares

கேமரா இல்லாமலேயே உங்கள் கணினித் திரையில் நடப்பதை வீடியோவாக்கலாம்! நண்பர்களே..! நாம் இணையத்தில் நிறைய வீடியோ டுடோரியல்களைப் பார்த்திருக்கலாம்.. அப்படிப்பட்ட வீடியோ டுடோரியல்களை எப்படி எடுக்கிறார்கள் என்று தெரியுமா? கணினித்திரையின் முன்னால் வீடியோ கேமாரவை வைத்து வீடியோ எடுக்கிறார்கள் என்றால் அதுதான் இல்லை.. இதற்காகவே மென்பொருட்கள் இருக்கிறது. அவற்றில் முக்கியமானதும், பயன்படுத்த எளிதாக இருப்பவை மட்டும் இங்கு தருகிறேன். இதனைப் பயன்படுத்தி கேமரா இல்லாமலேயே நமது கணினித்திரையில் நடப்பவைகளை அப்படியே வீடியவாக மாற்றலாம். இணையத்தில் இணைந்திருக்கும்போது கூட படம் பிடிக்கலாம்.. அவற்றிற்கு உதவுபவை இந்த தளங்கள்.. http://screencastle.com/ - ஸ்கிரீன்கேசில் http://www.screentoaster.com/ - ஸ்கீரீன்டோஸ்டர் http://goview.com/- கோவியூ கணினித் திரையை படம்பிடிக்க உபயோகப்படும் மென்பொருட்கள் இவை.. ஒவ்வொன்றாக பார்ப்போம்.. விண்டோஸ் மீடியா என்கோடர் (Windows Media Encoder) இந்த மென்பொருள் அதிகம் திறன்வாய்ந்தது.. துல்லியமான படத்துடன், நல்ல ஒலியையும் கொடுக்கும்.. இந்த மென்பொருளை தரவிறக்க இங்கு செல்லுங்கள்.. இணைப...