Posts

Showing posts with the label video converter

டிவிடி/ப்ளூ-ரே பிராசசிங் அப்ளிகேஷன்

Image
DVDFab 10 என்பது டிவிடி/புளூரே வீடியோ பிராசசிங் அப்ளிகேஷன். இதன் மூலம் DVD/BluRay இருப்பவற்றை கம்ப்யூட்டர் அல்லது வேறு ஒரு வெற்று டிஸ்க்கில் பதிக்க முடியும்.  டிவிடி கிரியேட் செய்ய முடியும். புளூரே கிரியேட் செய்ய முடியும். ஃபைல் டிரான்ஸ்பர் செய்ய முடியும். மேலும் வீடியோக்களை வேறு ஒரு பார்மட்டிற்கு கன்வர்ட் செய்திட முடியும். ப்ளூரே டூ டிவிடியாக மாற்றிட முடியும். மேலும் சில கூடுதல் வசதிகள் இதில் உண்டு... Windows 8/7/Vista/XP(32/64 bit) இயங்குதளங்கள் கொண்ட கம்ப்யூட்டரில் இது செயல்படும். இலவசமாக கிடைக்கும் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய சுட்டி: Download DVD FAB 10 DVDFab 10 is a DVD/Blu-ray/video processing application. The application allows you to copy any DVD/Blu-ray disc to a computer HDD and then burn it to blank media, or convert it to a variety of video files to be played on either a computer, portable devices or other compatible display. DVDFab 10 is an integrated shareware package that includes DVDFab DVD Copy, DVDFab DVD Ripper, DVDFab Blu-ray Copy, DVDFab Blu-ray Ripper, DV...

ஹேண்ட் பிரேக் - வீடியோ கன்வர்டிங் டூல்

Image
வீடியோ கன்வர்ட் செய்திட உதவும் ஒரு ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் Hand Break . ஆனட்ராய்ட், ஆன்ட்ராய்ட் டிவி, ஆப்பிள் டிவி, ஐபேட், ஐபோட் போன்ற அனைத்து டிவைஸ்களிலும் பயன்படுத்தும் வகையில் வீடியோவை கன்வர்ட் செய்திடலாம். இது புதிய மார்டன் கோடக்குகளை சப்போர்ட் செய்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருள் டவுன்லோட் செய்திட சுட்டி Download Free HandBreak Video Converting Tool

எல்லாவித வீடியோக்களை பிளே செய்ய K-Lite Codec Pack

Image
விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற வீடியோ பிளேயர்களில் ஒரு சில வீடியோக்கள் பிளே செய்ய முற்படும்பொழுது, Codec இல்லை என்ற பிழைச்செய்தி காட்டும். தற்காலத்தில் இணையத்தில் வீடியோக்கள் Divx, FLV, MP4, MKV போன்ற வடிவில் கிடைக்கின்றன. அவ்வாறான வீடியோக்களை Play செய்திடும்பொழுது மேற்குறிப்பிட்ட பிழை செய்தி வரும். இதனால் குறிப்பிட்ட DVD-க்கள் ஓடாது. பெரும்பாலும் விண்டோஸ் மீடியா பிளேயரில் இதுபோன்ற பிழைச்செய்திகள் காட்டும். விண்டோஸ் மீடியா பிளேயருக்கு பதிலாக VLC Media Player -ஐ பயன்படுத்தலாம். சில நேரங்களில் வி.எல்.சி மீடியா பிளேயரிலும் இதுபோன்ற பிரச்னைகள் வரக்கூடும். இவ்வாறு Codec பிழைச்செய்திகள் வராமல் இருக்கவும், அனைத்துவிதமான வீடியோக்களை பிளே செய்யவும் பயன்படுகிறது K-Lite Codec Pack மென்பொருள். இதில் பல்விதமான கோடக்குகள் (Codec Packs) தொகுப்பட்டுள்ளது. நன்றாக சோதிக்கப்பட்ட இம்மென்பொருள் தேவையான Codec களைப் பெற்றிருக்கிறது. மென்பொருளை நிறுவியவுடன், உங்களுக்குப் பிடித்தமான DVD க்களை பிளே செய்து பார்வையிட முடியும். AVI, MKV, MP4, FLV, MPEG, MOV, TS, M2TS, RMVB, OGM, WMV, 3GP, WEBM, FLAC, Wavp...

ஆன்லைனில் யூடியூப் வீடியோவை கன்வர்ட் செய்திட

Image
யூடியூப் தளத்தில் பல்வேறு பார்மட்களில் வீடியோக்கள் உள்ளன. அவற்றில் தேவையான வீடியோவை, தேவையான பார்மட்டிற்கு மாற்றி டவுன்லோட் செய்ய உதவி புரிகிறது Online Video Converter இணையதளங்கள். வீடியோவை ஏன் கன்வர்ட் செய்ய வேண்டும்? சில வீடியோவினை உங்களது கம்ப்யூட்டர்/மொபைல் போன் சப்போர்ட் செய்யாது. இதனால் வீடியோ இருந்தாலும் அதை ப்ளே செய்து பார்க்க முடியாது. எனவே உங்களுடைய போன் அல்லது கம்ப்யூட்டர் சப்போர்ட் செய்திடும் பார்மட்டிற்கு அந்த வீடியோவினை மாற்றிட(Convert) வேண்டும். அவ்வாறு பார்மட் மாற்றி டவுன்லோட் செய்த வீடியோவினை பார்க்க மீண்டும் இன்டர்நெட் தேவைபடாது. இதனால் இன்டர்நெட்டிற்கு ஆகும் செலவை குறைத்திடலாம். ஆன்லைன் வீடியோ கன்வர்ட்டர் இணையதள சுட்டிகள்: சுட்டி 1 சுட்டி 2  Tags: Youtube, Video Converter, Online Video Converter, YouTube Video.

மொபைல் வீடியோ கன்வர்ட்டர்

Image
Video converter Software for Mobile Phones சாதாரணமாக நாம் பார்க்கும் வீடியோக்கள் பல்வேறு பார்மட்களில் இருக்கும். அவற்றை Computer மற்றும் Video Player களில் பிளே செய்து பார்ப்போம். அதே வீடியோக்களை, தற்பொழுது பிரபலமாக இருக்கும் ஸ்மார்ட் போன்களில் பார்க்க முயற்சிக்கும்பொழுது, அந்த வீடியோக்கள் பிளே ஆகாது. காரணம் அந்த வீடியோவானது ஸ்மார்ட்போன் ஏற்கும் வீடியோ பார்மட் டில் இல்லாமல் இருப்பதுதான். மொபைல் போன்களில் பார்ப்பதற்கென சில வீடியோ பார்மட்கள் உள்ளன. அந்த பார்மட்டில் (Mobile Phone Supported Video Format) பிளே செய்யப்பட வேண்டிய வீடியோக்கள் இருந்தால் மட்டுமே ஸ்மார்ட்போன் போன்ற நவீன மொபைல்களில் அவற்றைப Play செய்து பார்க்க முடியும். உங்களுக்குப் பிடித்த வீடியோக்களை மொபைல் போனில் பார்த்திட வேண்டுமெனில், நிச்சயமாக அதை மொபைல்போன் சப்போர்ட் செய்யும் பார்மட்டிற்கு மாற்றிட வேண்டும். அதற்கு பயன்படும் ஒரு புரோகிராம்தான் மொபைல் வீடியோ கன்வர்ட்டர் . தற்பொழுது புதிய Xilisoft Mobile video converter பிரபலமடைந்து வருகிறது. இதன் மூலம்  AVI, MPEG, WMV, DivX, MP4, H.264/AVC, AVCHD, MKV, RM, MOV, XviD மற...

வீடியோ கன்வர்ட்டர் & பிளேயர் -இலவச மென்பொருள்

Image
Total video converter   for all smartphone device உங்களிடம் உள்ள வீடியோவை, நீங்கள் விரும்பும் பார்மட்டிற்கு மாற்றிடப் பயன்படும் ஓர் பயனுள்ள மென்பொருள் Total Video Converter . இந்த மென்பொருள் வழியாக  MP4, Mpeg, Dat, FLV, AVI, MKV   போன்ற வடிவங்களில் மாற்றிக்கொள்ளலாம். இது ஒரு வீடியோ கன்வர்ட்டர் மட்டும் அல்ல. இதில் கூடுதல் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வீடியோ எடிட்டர், வீடியோ பிளேயர் ஆகவும் இது செயல்படுகிறது. இதில் உள்ள கூடுதல் வசதிகள் மூலம் DVD Burn செய்தல், பல்வேறு மொபைல்களுக்கு தகுந்தவாறு வீடியோ வடிவம் மாற்றிடல், Screen Shot எடுத்தல், Game Record எடுத்தல் போன்ற செயல்களைச் செய்திடலாம். இன்டர்நெட்டில் வீடியோ   Upload செய்யவும் உதவுகிறது. ஆக இந்த ஒரே மென்பொருள்  Video Editor, Video Player, Screenshot,  Game Recorder என அனைத்து வேலைகளையும் செய்யப் பயன்படுகிறது.  சப்போர்ட் செய்யும் வீடியோ & ஆடியோ பார்மட்கள்:  வீடியோ பார்மட் : RMVB, RM, MP4, 3GP, 3G2, PSP, MPG, MPEG, VOB, DVB, ASF, WMV, AVI, FLV, FLI, FLC, GIF y DV ஆடியோ பார்மட் : ...

வின் எக்ஸ் வீடியோ கன்வர்ட்டர்

Image
உங்களிடம் உள்ள வீடியோ ஃபைல் மற்றும் ஆன்லைனில் நீங்கள் டவுன்லோட் செய்யும் யூடீயூப் போன்ற வீடியோவின் உங்கள் மொபைல் மற்றும் கணினிகளுக்கு தகுந்தவாறு MP4 மற்றும் வேறு விதமான பார்மட்டிற்கு மாற்றிட பயன்படுகிறது WINX VIDOE CONVER. பயன்படுத்திட மிக எளிது. இந்த வீடியோ கன்வர்ட்டர் டூல் மூலம் MKV AVI MTS AVCHD போன்ற பார்மட்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றிட முடியும். மற்ற வீடியோ கன்வர்ட்களைவிட இது மிகச்சிறந்தது. விளம்பரத் தொல்லை இல்லை. ஒரு சில கிளிக்குகள் வேண்டிய பார்மட்டிற்கு மிக விரைவாகவும், தரமாகவும் கன்வர்ட் செய்திடலாம். இதில் சிறந்த வசதிகள்: 4K/HD Online Support Stand out: download or convert 4K, Full HD 1080p, HD 720p freely - from video camcorder, drone or online sites. Resize Video for Web File is far too large to upload? WinX can compress video without quality loss - for uploading to sites like YouTube. Enhanced Outputs Quality Just enable High-Quality Engine, then you get videos with better image quality, everything feels clearer. Superfast Conversion Speed By utilizing Super ...

ப்ரீமேக் வீடியோ கன்வர்ட்டர் மென்பொருள்!

Image
Freemake video convertor வீடியோ கன்வர்ட் செய்ய, எடிட் செய்ய, டவுன்லோட் செய்ய என பல பயன்பாடுகளை கொண்ட அருமையான மென்பொருள் ப்ரீமேக் வீடியோ கன்வர்ட்டர். இதை பயன்படுத்துவது எளிது. யூசர் ப்ரண்ட்லி மென்பொருள். ப்ரீமேக் வீடியோ கன்வர்ட்டில் உள்ள சிறப்பம்சங்கள்;  (Features of Freemake video Editing & converter Software) 200க்கும் மேற்பட்ட Video Format Support வசதி. Jpeg, Png போன்ற படங்களை வீடியோவாக மாற்றும் வசதி. வீடியோ கோப்புகள் (Video files), ஆடியோ கோப்புகள் (Audio Files) , DVD Disc, படக்கோப்புகள் (Photo ) ஆகியவற்றை பயன்படுத்தும் வசதி.  இணையத்தில் உள்ள வீடியோக்களின் URL களை மட்டும் உள்ளிட்டு அவற்றை இன்புட் செய்து வேண்டிய பார்மட்டிற்கு மாற்றிக்கொள்ளும் வசதி. வீடியோவை Split செய்யும் வசதி Split செய்த வீடியோவை தேவையான பார்மட்டிற்கு மாற்றும் வசதி. ஆன்ட்ராய்ட், ஆப்பிள், விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளில் பயன்படுத்தும் வகையில் வீடியோ பார்மட் (avi, .wmv, apple, dvd, mpeg, mp4, mp3 ) உருவாக்கும் வசதி.  சிறப்பு வசதிகள் ஆங்கிலத்தில்: This is Free Video Converter 200+ Input Formats Conver...

4K, HD வீடியோக்களை டவுன்லோட் செய்து, கன்வர்ட் செய்திட உதவும் மென்பொருள்

Image
Joboshare Video Converter is an easy-to-use, fast and stable video converter tools which designed to meet all your needs of convert between various video and audio file formats such as convert AVI to MPEG, WMV to AVI, WMV to MPEG or H. 264/AVC video, convert AVI files to iPod formats, etc. Joboshare Video Converter supports almost all popular video formats, such as AVI, MPEG, WMV, DivX, MP4, H. 264/MPEG-4 AVC, RM, MOV, XviD, 3GP, FLV, VOB (the video format used in DVD), DAT (the video format used in VCD, SVCD), and so on. It also supports audio formats including MP2, MP3, WMA, WAV, RA, M4A, AAC, AC3, OGG, etc. It supports playback on most popular players including iPod, iPhone, Apple TV, Zune, PSP, Pocket PC, Creative Zen, and Archos and so on. Enjoy your favorite video clips on any devices! 1. Support almost all popular video formats It's an all-in-one video converter including 3GP Video Converter, iPod Video Converter, PSP Video Converter, Zune Video Converter, AVI MPEG Converter...