Posts

Showing posts from October, 2012

ஆட்டம் ஆடி கேட்டு மகிழ அழகிய MP3 ப்ளேயர்கள்

Image
இளமைத்துள்ளலுடன், இனிமையாக இசைகேட்டு ஆடிப் பாடி மகிழ இன்று எத்தனையோ எலக்ட்ரானிக் சாதனங்கள் வந்துவிட்டன. என்றாலும் MP3 Player கள் அதற்கென ஒரு தனி இடத்தையே தக்க வைத்துக் கொண்டுள்ளன. இளைஞர்களையும், மற்றவர்களையும் கொள்ளை கொண்டுள்ள MP3 Player களைப் பற்றிய ஒரு தொகுப்பினை இங்கு பார்ப்போம். ஆப்பிள் ஐபோடு ஷஃபில்: இது 2GB மெமரி வசதி கொண்டது. தொடர்ச்சியாக பதினைந்து மணி நேரம் Audio Play Back Time 3.5MM jack கொண்டது. USB Port உள்ளடக்கியதுள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரியுடன் கூடிய இதன் விலை ரூபாய் 3,200 ட்ரேன்ஸன்டு எம்பி - 330 : இது 3GB Memory வசதி கொண்டது. ஒரு இன்ச் திரை ஓலெட் திரை 123x32 பிக்சல் திரை வசதியுடையது. MP2, WMUMATRM-10, WAV, FLC ஆகிய ஆடியோக்களை ஆதரிக்கும் வசதி 3.5 MM jack வசதியுடன் கூட இதன் விலை ரூபாய் 2,295 மட்டமே.. பிலிப்ஸ் கோகியர் ராகா: 4GB Memory வசதிகொண்டது. ஒரு இன்ஞ் LCD SCREEN 123x64 pixels கொண்ட துல்லியமான திரை அமைப்பு MP2, WMA, WAV, FLC ஆடியோ பார்மட் சப்போர்ட் வசதி 2.0 USB Port வசதி லித்தியம் பாலிமர் பேட்டரியுடன் 24 கிராம் எடை கொண்ட இதன் விலை ரூபாய் 2, 795 மட்டுமே ஸெப்ரோனிக்ஸ்

Windows 7 - ல் Snipping Tool பயன்படுத்துவது எப்படி?

விருந்தினர் பதிவு (Guest Post) -தங்கம்பழனி வணக்கம் நண்பர்களே..! நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு சந்திக்கிறோம். நான் ஒரு விண்டோஸ் 7 பயனர்.. இதில் பல புதிய வசதிகள் அடங்கியுள்ளன. Windows xp யைவிட மேம்படுத்தப்பட்ட இயங்குதளம் என்பதால் பயனர்களுக்கு கூடுதலாக நிறைய விஷயங்களை கொடுத்திருக்கிறது மைக்ரோசாப்ட்... அதில் ஒன்றுதான் snipping tool. இதைப் பற்றி ஒரு பார்வைப் பார்ப்போம். சாதாரணமாக பதிவர்கள் ஒரு பதிவை எழுதிய பிறகு, அப்பதிவிற்கான படங்களை Screen Shot எடுத்து பதிவினிடையே பயன்படுத்துவார்கள்.. Screen Shot எடுக்க பல மென்பொருள் இருக்கின்றன. கணினியிலே Print Screen அழுத்தி, அதை ஏதாவது ஒரு Image Editing Software உதவியுடன் சேமித்து பயன்படுத்துவது ஒரு முறை. எந்த ஒரு மென்பொருள் துணையில்லாமலேயே Screen Shot எடுக்க  உங்கள் Windows 7 லேயே ஓர் அற்புதமான வசதியை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது Microsoft.  Screen shot எடுக்க Windows 7 - snipping tool பயன்படுத்துவது எப்படி?  உங்கள் கணினியில் All Programs==>Accessories==> snipping tools செல்லுங்கள். உடனே  snipping tools க்கான விண்டோ தோன்றும். அதில் கணினித் திரை