Posts

Showing posts from April, 2012

ஜிமெயிலை விரைவாக பயன்படுத்த குறுக்குவிசைகள்

Image
Shortcut Keys for Gmail வணக்கம் அன்பு நண்பர்களே.. !பதிவிட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. நேரம் கிடைக்கும்போது உங்களுக்கு உபயோகமான பதிவை பதிவிட எண்ணுவேன். தற்போது பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய G-mail மற்றும் Yahoo Mail-க்கான short cuts keyகளை இந்தப் பதிவில் காணலாம். முதலில் G-mail எடுத்துக்கொள்வோம். பயன்படுத்த எளிதாக இருப்பதும், பல வசதிகளை கொடுப்பதிலும் முதன்மையாக இருப்பது இந்த G-mail தான். சரி. இந்த gmail-ல் shortcuts அமைப்பது எப்படி என்று பார்ப்போம். உங்கள் ஜிமெயில் முகவரியில் உள்நுழைந்துகொள்ளுங்கள்.  அதில் சிறிய பல்சக்கரம் போன்ற படத்தில் கிளிக் செய்து setting என்பதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் வரும் விண்டோவில் keyboard shortcuts என்பதை தேடவும். அதில் Keyboard shortcurt on என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு கீழிருக்கும் Save changes என்பதை கிளிக் செய்து செய்த மாற்றத்தை சேமித்துக்கொள்ளவும். அவ்வளவுதான். இனி நீங்கள் கீழிருக்கும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளதைப் போன்று உங்கள் ஜிமெயிலில் shortcuts உபயோகித்து அசத்தலாம். உங்களின் பொன்னான நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். இந்த shortcuts keyக

கம்ப்யூட்டருக்குத் தேவையான அனைத்து மென்பொருள்கள் ஒரே இடத்தில் டவுன்லோட் செய்ய

Image
Updated: 02-02-2017 கம்ப்யூட்டருக்குத் தேவையான அடிப்படை மென்பொருட்கள் அனைத்தும் ஒரே தளத்திலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளும் வசதியை தருகிறது நினைட் இணையதளம். இந்த இணையதளத்தில் கம்ப்யூட்டருக்குத் தேவையான  அனைத்து மென்பொருள்களும் உள்ளன.  உதாரணமாக, Web Browsers என்ற தலைப்பில் முக்கிய உலவிகளான google chrome, safari , opera மற்றும் Firefox போன்றவைகள் இடம்பெற்றிருக்கின்றன. Messaging என்னும் தலைப்பில்  தகவல்கள் அனுப்பி பரிமாற பயன்படும் Skype, messenger, pidgin, digsby, google talk, thunderbird, trillan, aim, yahoo புரோகிராம்களும் உள்ளன. Media என்னும் தலைப்பில் itunes, songbird, hulu, vlc, kmplayer, aimp, foobar200, Winamp, audacity, k-lite codecs, GOM, Spotify, CCCP, MediaMonkey, Quick Time, போன்ற மீடியா தொடர்பான மென்பொருள்களும் இடம்பெற்றிருக்கின்றன. Runtime s என்னும் தலைப்பில் ஃப்ளாஸ்(Flash), ஃப்ளாஸ் (IE), JAVA, .NET, Silverlight, Air, Shockwave, போன்ற மென்பொருள்களும் காணப்படுகின்றன. இதேபோல் Documents, Security, File Sharing, Other, Utilities, Compression, Developer Tools என்னும் தலைப்பின்

அனைவருக்கும் பயன்படும் அட்டகாசமான கம்ப்யூட்டர் மென்பொருட்கள் !

Image
ஒவ்வொரு கணினியிலும் அவசியம் இருக்க வேண்டிய மிகச்சிறந்த 10 மென்பொருட்கள் இவை. ஒவ்வொரு கம்ப்யூட்டரில் வீடியோ பார்த்திட, ஆடியோ கேட்டிட கண்டிப்பாக மீடியா ப்ளேயர் தேவை. பிடிஎப் பைல்களை படிப்பதற்காக ஒரு பிடிஎப் ரீடர்  அவசியம். அதேபோல வித்தியாசமான இமேஜ் வியூவர், பிரௌசர், கோப்புகளை சுருக்கப் பயன்படும் Zip software இப்படி பல்வேறு மென்பொருட்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.  அதுபோன்ற 10 முக்கிய மென்பொருட்களை இங்கு தருகின்றோம். டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள். 1.  வி.எல்.சி (VLC): மீடியா பிளேயர்களுக்கான புரோகிராம். மீடியாவில் எந்த பார்மட்டில் ஒரு பைலைக் கொடுத்தாலும் அதனை இயக்கும். வீடியோ பைல்களை, ஐபாட்(IPOD) சாதனத்திற்கேற்ற வகையில் மாற்றித்தரும். சிடி, டிவிடிக்களைப் பிரித்து சிறிய பைல்களாக மாற்றித்தரும். செல்ல வேண்டிய தளம் :  http://www.videolan.org/vlc/ 2. பாக்ஸ் இட் ரீடர் (FoxIt Reader): அடோப் ரீடர் தொகுப்பின் இடத்தில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய சிறிய பி.டி.எப். ரீடர் புரோகிராம்(PDF reader program). விண்டோஸ், விண்டோஸ் மொபைல், லினக்ஸ் மற்றும் பிற சிஸ்டங்களுக்கும் கிடைக்கிறது. செல்ல வேண்டிய தள

உங்கள் கணினியைப் பாதுகாக்க ADVANCED SYSTEM CARE Free 5 (100-வது பதிவு..)

Image
இது நூறாவது பதிவு... வணக்கம் நண்பர்களே.. இப்போதெல்லாம் தொடர்ந்து பதிவுகள் எழுத முடியவில்லை. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் முடிந்த வரை பதிலளித்துக்கொண்டிருக்கிறேன்(Question and answer). இடைவிடாத அலுவல் காரணமாகவே இத்தகைய சிக்கல்கள். சிரமத்திற்கு மன்னிக்கவும். பதிவிற்கு வருவோம். நமது தளம் மென்பொருள் கடைக்கூடம்.. அதாங்க Software shops-ல் பயனுள்ள மென்பொருட்களைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலானவை இலவச மென்பொருள்களே.. அதிலும் தீங்கிழைக்காத மென்பொருள்களை(Good and usefull softwares) தேடித்தருவதையே குறிக்கோளுடன் செயல்பட்டுக்கொண்டிருப்பதால் ஒரு சில பதிவுகள் வெளிவர நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது என்பது உண்மைதான். இனி வரும்நாட்களில் அத்தகைய தாமதம் ஏற்படாத வண்ணம் நண்பரின் உதவியுடன் தினம்தோறும் உங்களுக்குப் பயனுள்ள மென்பொருள்களை தேடித்தருவதில் முனைப்புடன் செயல்படும் என்பதை இப்பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். பதிவிற்கு வருவோம். உங்கள் கணினியைப் பாதுகாக்க, ADVANCED SYSTEM CARE மென்பொருள் பயனுள்ளதாக அமையும். பாதுகாக்க மட்டுமல்ல கணினியின் செயல்திறனையும்(Performance) மேம்படுத்துகிற