Posts

Showing posts with the label micromax tablet pc

மைக்ரோமேக்சின் புதிய டேப்ளட் பி.சி.!

Image
கடந்த மாதம் பெர்லின் நகரில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் உலகின் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் புதிய படைப்புகளான ஸ்மார்ட்போன், டேப்ளட் பிசி, கம்ப்யூட்டர்கள், டிவிக்கள் என டிஜிட்டல் சாதனங்களை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து இம்மாதமும் சில நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அதுமட்டுமன்றி முந்தைய தயாரிப்புகளின் விலையையும் கணிசமாக குறைத்து விற்பனையை அதிகரிக்கும் யுக்தியைக் கையாண்டு வருகிறது.  பெரிதும் எதிர்ப்பார்த்து விலையுயர்வால் வாங்காமல் போனவர்கள் இப்பொழுது அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.  மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் டேப்ளட் இந்தியாவில் மைக்ரோமேக்சின் தயாரிப்புகள் மிக பிரபலம். நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலும், வாங்க கூடிய விலையிலும் இதனுடைய தயாரிப்புகள் இருப்பதால் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப சாதனங்கள் விற்பனைச் சந்தையில் விரைவாக முன்னேறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்பொழுது மீண்டும் ஒரு புதிய டேப்ளட் பிசி ஒன்றை வெளியிட உள்ளது. Micromax Funbook P410 என்ற பெயர் கொண்ட் டேப்லெட் பி.சி.-ன் சிறப்பம்சங்களைக் க...