Posts

Showing posts from July, 2016

பேஸ்புக் Photos/Status ரெகவர் செய்ய

Image
ஃபேஸ்புக்கில் டெலீட் செய்த படங்கள், மெசேஜ்களை மீண்டும் பெற முடியும்.  பேஸ்புக்கில் நீங்கள் பதிந்த அனைத்து தகவல்களையும் பேக்கப் எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு சில செட்டிங்ஸ்களை மேற்கொண்டால் போதுமானது. முதலில் பேஸ்புக்கில் லாகின் செய்துக்கோங்க. அதில் Settings கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு போங்க.. அங்கே இருக்கிற General Account Settings  பக்கத்துல கீழே Download a Copy என இருப்பதை கிளிக் செய்யுங்க. அதை கிளிக் செய்தவுடன் Start My  Archive என்பதை select செய்யவும். அதன் பிறகு ஓப்பன் ஆகும் விண்டோவில் உங்கள் பாஸ்வேர்ட் கொடுக்கவும்.  கொடுத்த பிறகு Continue என்பதை கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு ஒரு notification வரும். அதை கிளிக் செய்து மீண்டும் download archive என்பதை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் password கொடுக்கவும். கொடுத்தவுடன்  உங்கள் ஆவணம் download ஆக தொடங்கும்.  டவுன் லோட்  முடிந்த்தும் அதை ஓபன் செய்து பார்க்கலாம். அதில் உங்களுடைய படங்கள், மெசேஜ்கள், ஸ்டேட்டஸ்கள் என எல்லாம் இருக்கும். குறிப்பு: டவுன்லோட் ஆன பைல் .rar format ல் இருக்கும். அதை Extract செய்தால்தான் உள்ளே இருக்கு

ஆன்ட்ராய்ட் போனில் கீபோர்ட் பேக்ரவுண்ட் இமேஜ் வைக்க

Image
ஆன்ட்ராய்ட் போனில் உங்கள் புகைப்படத்தை கீபோர்ட் செயலின் பேக்ரவுண்ட் இமேஜாக வைப்பது எப்படி? ஆன்ட்ராய்ட் போனில் கீபோர்ட் செயலியின் பேக்ரவுண்ட் இமேஜாக உங்கள் புகைப்படத்தை கொண்டுவர முடியும். அதற்கு கூகிள் இன்டிக் கீபோர்ட்  உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். கூகிள் இன்டிக் இன்புட் டூல் டவுன்லோட் செய்ய சுட்டி: Download Google Indic Keyboard For Free கூகிள் இன்புட் டூல் மூலம் தமிழ் உட்பட உலகின் பல மொழிகளிலும் டைப் செய்துகொள்ளலாம். தற்பொழுது கூகிள் இன்புட் செயலியில் புதிய மேம்படுத்தல்கள் செய்யப்படிருக்கின்றன. அதில் உள்ள ஒரு வசதிதான் கீபோர்ட் பேக்ரவுண்ட் இமேஜ் வைப்பது. ஆன்ட்ராய்ட் போனில் கீபோர்ட் பேக்ரவுண்ட் இமேஜ் வைப்பது எப்படி? முதலில் கூகிள் இன்டிக் இன்புட் டூலை போனில் இன்ஸ்டால் செய்து, திறந்து கொள்ளவும்.  பிறது அதில் Keyboard => Theme என்பதை கிளிக்செய்யவும். அதில் My Image என்பதை கிளிக் செய்து, உங்கள் போனில் இடம்பெற்றுள்ள உங்களுக்கு விருப்பமான போட்டோவை தேர்ந்தெடுக்கவும்.  அவ்வளவுதான். இனி, உங்களது கூகிள் இன்டிக் இன்புட் கீபோர்ட் பின்னணியாக நீங்கள் தெரிவு செய்த படம் வந்த

ஆன்ட்ராய்டு போனில் பாஸ்வேர்ட், PATTERN LOCK மறந்து போனால் செய்ய வேண்டியவை !

Image
ஆன்ட்ராய்ட் போனில் பேட்டர்ன், பாஸ்வேர்ட், பின் ஆகியவற்றை மறந்துவிட்டால் போனை ஓப்பன் செய்வது சிரமம். உடனே அதை ஒரு மொபைல் போன் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்று அன்லாக் செய்திட முயற்சிப்போம். அதற்கு 300லிருந்து 350  ரூபாய் பணம் கேட்பார்கள். பணம் வீணாகும். இதற்கு என்ன செய்யலாம்? ஸ்மார்ட்போனின் pattern, password, pin-ஐ எடுக்க மீட்டு எடுக்க இரு வழிகள் உண்டு. Google Account Wipe data (format,factory reset) கூகிள் அக்கவுண்ட் மூலம் ஆன்ட்ராய்ட் போனை அன்லாக் செய்தல் முதலில் ஆன்ட்ராய்ட் போனை எப்படி Unlock செய்வது என்று பார்க்கலாம். இதைச் செய்வதற்கு internet connection தேவை இல்லை. முதலில் உங்கள் pattern, password, pin-ஐ மூன்று முறை தவறாக போடுங்கள். கீழே “Forgot Pattern?” என்று வரும். அதை Select செய்யவும். பின் உங்கள் Gmail Address, Password ஆகியவற்றை type செய்து Sign in செய்யவும். இப்போது உங்கள் புது pattern, password, pinஐ Set செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் !! இரண்டாம் வழிமுறை: உங்கள் போனை switch off செய்யுங்கள் Off ஆனவுடன் power button +home button + volume up button ஆகியவற்றை சேர்த்து அழுத்