Posts

Showing posts with the label Save Power in Pc.

கம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை

Image
நாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குறிப்பிட நேர ஓய்விற்கு பிறகு மீண்டும் தொடர வேண்டும் என்றால் கணினியை  shutdown செய்யாமல் அப்படியே விட்டுவிடுவோம். அது போன்ற சந்தர்ப்பங்களில் கம்ப்யூட்டர் இயங்கி கொண்டே இருக்கும் . அப்பொழுது வீணாகும்  மின் சக்தியை சேமிக்க  இப்பதிவு. அப்படி சேமிப்பதன் மூலம் மின்சார செலவும் குறையும். நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 / 8 என்றால் sleepmode அல்லது standby எனும் நிலையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மின்சக்தியை குறைக்கலாம். ஆனால் இதில் குறைந்த அளவு மின்சக்தியை மட்டுமே சேமிக்க முடியும். இதைவிட அதிகமாக மின்சக்தியை சேமிக்க ஒரு வழி இருக்கிறது.. அது கணினியை ' hibernation ' நிலைக்கு கொண்டு வருவது. இந்நிலையில் கம்ப்யூட்டர் அதிகளவு மின்சக்தி சேமிக்கப்படுகிறது. sleep mode-ல் மின்சக்தி குறைக்கப்பட்டாலும் கணினி இயக்கநிலையில் இருப்பதால் விண்டோஸ் சிஸ்டம் இயங்கிக்கொண்டேதான் இருக்கும். Programs அனைத்தும் RAM மெமரியில் இருக்கும். இதனால் நாம் தி...