Posts

Showing posts with the label big boss 3

பிக்பாஸ் வீட்டை சேரன் வெளியேறவில்லை. கடைசி நேரத்தில் என்ன நடந்தது தெரியுமா?

Image
பிக்பாஸ் வீட்டை விட்டு சேரன் வெளியேறி விட்டதாக எல்லோரும் நினைத்துக்க கொண்டிருக்கிறோம். 75 நாட்களாக பிக்பாஸ் வீட்டில் மற்றவர்களுக்குச் சவால் விடும் வகையில் நல்ல முறையில் நடந்து கொண்ட ஒரே பங்களிப்பாளர் சேரன் என அனைவருக்கும் தெரியும். அங்குள்ள மற்ற போட்டியாளர்களும் அதை ஒப்புக்கொண்டுள்ளனர். பிக்பாஸ் வீட்டிலேயே நியாயமாக நடந்துகொள்ளும் மனிதர் சேரன் என பெயர் எடுத்திருந்த வேளையில் திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு சேரன் வெளியேறிவிட்டார் என தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்படி அது உண்மையில்லையாம். சேரன் தனக்கு "சீக்ரெட்" ரூம் கேட்டதாகவும், தற்பொழுது அந்த ரூமில்தான்  சேரன்  உள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேரன் அவ்வளவு சீக்கிரத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு போகமாட்டார். அவர் தான் டைட்டில் வின்னராக வருவார் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீடு விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்பட்ட தகவல் முழுமையான உண்மையில்லை என தெரியவந்துள்ளது. சேரன் இந்த சீசனின் இறுதி வரை இருந்து இந்த டைட்டிலை வின் செய்வார்...

பிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா?

Image
பிக்பாஸ் 3 வர வர பட்டய கிளப்ப ஆரம்பித்திருக்கிறது. ரசிகர்கள் இன்று என்ன ஆகுமா? நாளை என்னவெல்லாம் நடக்குமோ என பேராவல் கொண்டு தினமும் தவறாமல் "பிக்பாஸ்" நிகழ்ச்சியை கண்டுகளித்து வருகின்றனர். அந்தளவிற்கு சுவராஸ்யமிக்க நிகழ்ச்சியாக அது உருவெடுத்துள்ளது. சில பல களப்போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் உள்ளே நுழைந்த வனிதாவிற்கு நாளொன்றுக்கு 2.5 லட்சம் சம்பளமாம். இதற்கு முன்பு அவர் வாங்கிய சம்பளம் ஒன்றரை லட்சம் ரூபாய் தானாம். எலிமினேன் ஆன பிறகு, மீண்டும் உள்ளே நுழைந்தவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இதற்கு முன்பு சேரன் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். முன்னதாக அவர்கள் 15 லட்சம் ரூபாயை முன் பணமாக பெற்றுக்கொண்டார் என்பது கூடுதல் தகவல். மற்ற போட்டியாளர்களின் சம்பளம் என்ன தெரியுமா? தர்சனுக்கு ரூபாய் 50 ஆயிரம் சரவணனுக்கு ரூபாய் 80 ஆயிரம் அதேபோல கவின், முகன் க்கு கூட 50 ஆயிரம்தான். இந்த வரிசையில் ஷெரின், லாஸ்லியா யும் அடங்குவார்கள். அது மட்டுமில்லாமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மதுமிதாவிற்கு 80 ஆயிரம். தற்கொலை முயற்சி செய்த தால் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அன...