இலவச இணைய உலவிகள் தரவிறக்கம்
வணக்கம் எனதினிய அன்பு நண்பர்களே..! இணைய உலவிகள் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். இதுகூடவா தெரியாது?.. என்கிறீர்களா? ம்ம்.. தெரியும். ஆனால் இணைய உலவிகள் எத்தனை உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா?. நாம் பெரும்பாலும் உபயோகிக்கும் உலவிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இணைய உலவிகளில் மிக முக்கியமானது என்று எடுத்துக்கொண்டால் Google chrome, firefox, மற்றும் internet explorer ஆகியவைகளைத்தான் குறிப்பிடுவோம் அல்லவா? இன்னும் ஒரு படி மேலே போய் கூடுதலாக ஒரு சில உலவிகளைப் பயன்படுத்தியிருப்போம். அவை Opera browser, safari, அதற்கு அடுத்து epic பிரௌசரை சொல்வோம்.
இவைகள் மட்டுமல்ல.. இன்னும் நிறைய இணைய உலவிகள் (Internet Browsers) இருக்கிறது. இவை எல்லாமே நமக்கு இலவசமாகவே கிடைக்கிறது. இவற்றையும் நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாமே...!
கீழே முக்கியமான எனக்குத் தெரிந்த இணைய உலவிகளையும் அதற்கான இணைப்பையும் பட்டியலிட்டு இருக்கிறேன். தேவையான உலவிகளை நீங்களே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திப் பாருங்கள். ஒவ்வொரு உலவியும் அதற்கென சிறப்பு வசிதிகளைக் கொண்டுள்ளது. இணைய உலவிகள் அனைத்துமே அடிப்படையில் ஒன்றுதான். ஒரு சில வசதிக்களைக் கொடுப்பதில் வேண்டுமானால் மாறுபடலாம். அவ்வளவே..!!
இதோ பட்டியல்...!
இந்தப் பட்டியலில் இன்டர்நெட் பிரௌசருக்கான லோகோ, அந்த உலவியின் பெயர். அதை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர், மற்றும் அது எந்தெந்த இயங்குதளங்களில் இயங்கும் என்பதை வரிசைமுறைப்படுத்தி கொடுத்திருக்கிறேன்.
சுட்டியை சொடுக்கவும்.
கடந்த பதிவான உங்கள் பதிவுகளுக்கு இலவச காப்பிரைட் பெறுவது எப்படி?என்ற பதிவைப் படித்துவிட்டீர்களா? இந்தப் பதிவில் உங்கள் தளத்தில் நீங்கள் சொந்தமாக எழுதிய பதிவுகளை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லி இருக்கிறேன். நன்றி.

எம்மாடி .., எத்தனை உலவிகள் ..! எனக்கு தெரிந்தது 5 தான் மற்றவை எல்லாம் புதிது ..!
ReplyDeleteநன்றி நண்பா தகவலுக்கும் பகிர்வுக்கும் ..!
இத்தனை உலாவிகளா இன்று தான் தெரிந்து கொண்டேன் பயனுள்ள பதிவு நண்பா
ReplyDeleteநன்றி @ வரலாற்று சுவடுகள், அன்பு
ReplyDeleteஇத்தனை பிரௌசர்களா? அருமையான பதிவு.. நானும் தெரிந்துகொண்டேன்.
ReplyDeleteஅருமையான தொகுப்பு நண்பரே ! நன்றி !
ReplyDelete