ஃபைல்களை சுருக்கி விரித்திட உதவும் 7Zip மென்பொருள் டவுன்லோட் செய்ய

ஃபைல்களை "கம்ப்ரஸ்" செய்திட உதவும் இலவச மென்பொருள் 7Zip. இதில் உள்ள வசதிகள் ஏராளம். இது முற்றிலும் இலசமாக கிடைக்கிறது.

WinRAR, WinZIP போன்ற மென்பொருட்கள் கட்டணம் செலுத்தி பெற வேண்டும். இலவசமாக கிடைப்பதில், குறிப்பிட்ட அடிப்படை வசதிகள் மட்டுமே கிடைக்கும். ஆனால் 7Zip மென்பொருள் "ஓப்பன் சோர்ஸ்" மென்பொருள்.

7zip free compression tool

ரெஜிஸ்டர் செய்யத் தேவையில்லை. எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்: 

  • WinRaR மென்பொருளை விட, WinZip மென்பொருள் ஃபைல்களை மிக க் குறைந்தளவிற்கு சுருக்கித் தருகிறது. 
  • Windows 7 / Vista / XP / 2008 / 2003 / 2000 / NT / ME / 98 என அனைத்து விண்டோஸ் இயங்குதளங்களில் இயங்குகிறது. 
  • ARJ, CAB, CHM, CPIO, CramFS, DEB, DMG, FAT, HFS, ISO, LZH, LZMA, MBR, MSI, NSIS, NTFS, RAR, RPM, SquashFS, UDF, VHD, WIM, XAR and Z போன்ற Format File களை Extract செய்யலாம். 
  • Widows 32 Bit, 64 Bit என இரண்டிலும் வேலை செய்கிறது. 
  • 7z, XZ, BZIP2, GZIP, TAR, ZIP and WIM - போன்ற Format - களில் Compress மற்றும் Extract செய்யலாம். 
டவுன்லோட் சுட்டி: 

Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்