7 இலவச வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள்

வீடியோ உருவாக்கவும், அதை எடிட் செய்திடவும் சில மென்பொருட்கள் துணைபுரிகின்றன. அவற்றில் முக்கியமான வீடியோ எடிட்டிங் [VIDEO EDITING] மென்பொருட்கள், வீடியோ மேக்கிங் மென்பொருட்கள் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம். வீடியோ உருவாக்கம்: கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றில் செய்யும் செயல்பாடுகளை அப்படியே திரையில் நடப்பவற்றை வீடியோவாக பதிவு செய்தல் "Screen Recording". இம்முறையில் கேமிரா எதுவும் இன்றி வீடியோ உருவாக்கம் செய்திடலாம். இதற்கென Screen Recording Software கள் உண்டு. அதிலேயே பதிவு செய்த வீடியோவினை தேவையான இடங்களில் Cut செய்து எடிட் செய்திடலாம். பின்னணியில் இசை - Background Music சேர்த்திடலாம். வீடியோ எடிட்டிங்: கேமிரா அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டிங் முறையில் உருவாக்கப்பட்ட வீடியோவிற்கு Effect, Background Music கொடுத்து மெருகேற்றிடலாம். தேவைபடும் இடங்களில் வீடியோவை CUT செய்திடலாம். புதிய வீடியோவினை அதனூடே இணைத்திடலாம். இதுபோன்ற செயல்கள் செய்வது வீடியோ எடிட்டிங். வீடியோ எடிட்டிங்க்கு என்று சில "சாப்ட்வேர்கள்" உண்டு. வீடியோ எடிட்டிங் & மேக்கிங் சாப்ட்வேர்கள் 1. Wondershare Fi...