பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

பிக்ராக் இணையதளத்தில் இலவசமாக ஒரு ஆண்டிற்கான "டொமைன் ரெனிவல்" செய்துகொள்ளலாம். அதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது Bigrock.


free domain renewal at bigrock


எப்படி செய்வது?

சிம்பிள். உங்களுடைய டொமைன் பெயரை Coupon கோட் ஆக பயன்படுத்த உங்கள் நண்பருக்கு  வேண்டுகோள் விடுக்க வேண்டும். மூன்று நண்பர்கள் உங்களுடைய டொமைன் பெயரை "பிக்ராக்" இணையதளத்தில் கூப்பன் கோடாக பயன்படுத்தி டொமைன் வாங்கினால் போதும். உங்களுடைய டொமைன் ஒரு ஆண்டிற்கான "ரெனிவல்" இலவசமாக பெற்றுக்கொள்ளும்.

நண்பர்களை பிக்ராகில் டொமைன் வாங்கச் சொல்லி மின்னஞ்சல் வழி அல்லது நேரடியாக இப்படி வேண்டுகோள்  விடுக்கலாம்.

I just got my #domain @BigRock. Get upto 25% off with my personalized coupon link
http://www.bigrock.com/?coupon=techtamilan.net


(முதல்முறை டொமைன் நேம் ரெஜிஸ்டர் செய்ய நினைப்பவர்கள் மேலுள்ள சுட்டியை கிளிக் செய்து, 25% தள்ளுபடியில் "Domain Name" பெற்றுக்கொள்ளலாம்.)

இதில் techtamilan.net என்பதற்கு பதிலாக உங்களுடைய "Domain Name" இடம்பெற்றிருக்க வேண்டும். உம் (domain.com).

பிக்ராக் இணையதளத்தின் வழியாகவும் இதைச் செய்யலாம்.

சுட்டி: Refer a friend and get a free renewal

இந்தச் சுட்டியை கிளிக் செய்து, அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி நண்பர்களை Bigrock - ல் 25% ஆஃபரில் டொமைன் வாங்கச் சொல்லி வேண்டுகோள் விடுக்கலாம். குறைந்த பட்சம் 3 நபர்கள் உங்களுடைய Coupon Link பயன்படுத்தி டொமைன் வாங்கினால், உங்களுடைய டொமைனுக்கு "இலவச ரெனிவல்" கிடைக்கும். 

Comments

Popular posts from this blog

கூகுள் ட்ரைவ் என்றால் என்ன? இதனால் என்ன பயன்?

ட்விட்டர் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?