இலவச மென்பொருட்களின் நந்தவனம்...
வணக்கம் நண்பர்களே..! மென்பொருள்கள் என்ற வார்த்தை இப்போது தமிழில் பிரபலம்.. அதுவும் இலவச மென்பொருள் என்றாலே இன்னும் கூடுதல் பிரபலமாகிய வார்த்தை.. யார் ஒருவர் கூகிளில் தேடினாலும் ஆங்கிலத்தில் Free software for... என்றும், தமிழில் இலவச மென்பொருள்.. என்றும் தேடியே தங்களுக்குத் தேவையான மென்பொருள்களை தேடித் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி மகிழ்கின்றனர்.. அவ்வாறான தளங்களில் மிகச் சிறப்பானதொரு தளமாக என் கண்ணில் பட்டதுதான் இந்த File Hippo தளம்.. இதில் அடங்கியுள்ள மெனபொருட்கள் ஏராளம்.. ஏராளம்.. அது நமக்கு கிடைப்பதோ... தாராளம்.. தாரளம்... மிக எளிதாக இத்தளத்தில் நமக்கு வேண்டிய மென்பொருட்களைத் தேடிப் பெறலாம்.. ஒரு மென்பொருளைப் பற்றித் தேடி பெறும்போது, அதன் தொடர்புடைய மென்பொருட்களையும், அந்த மென்பொருட்களின் சமீபத்திய புதுப்பித்தலையும் காட்டுவதோடு, மென்பொருள்களின் ஆரம்ப பதிப்புகளையும் பட்டியலிட்டு காட்டுகிறது. உதாரணமாக நான் என்னுடைய VLC மென்பொருளை மேன்படுத்துவதற்காக தேடியபோது.. அந்த மென்பொருளின் முந்தைய பதிப்புகளையும் அட்டவணைப்படுத்தி காட்டியபோது எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.. உடனே இந்...
Comments
Post a Comment