மொபைல் வீடியோ கன்வர்ட்டர்

Video converter Software for Mobile Phones சாதாரணமாக நாம் பார்க்கும் வீடியோக்கள் பல்வேறு பார்மட்களில் இருக்கும். அவற்றை Computer மற்றும் Video Player களில் பிளே செய்து பார்ப்போம். அதே வீடியோக்களை, தற்பொழுது பிரபலமாக இருக்கும் ஸ்மார்ட் போன்களில் பார்க்க முயற்சிக்கும்பொழுது, அந்த வீடியோக்கள் பிளே ஆகாது. காரணம் அந்த வீடியோவானது ஸ்மார்ட்போன் ஏற்கும் வீடியோ பார்மட் டில் இல்லாமல் இருப்பதுதான். மொபைல் போன்களில் பார்ப்பதற்கென சில வீடியோ பார்மட்கள் உள்ளன. அந்த பார்மட்டில் (Mobile Phone Supported Video Format) பிளே செய்யப்பட வேண்டிய வீடியோக்கள் இருந்தால் மட்டுமே ஸ்மார்ட்போன் போன்ற நவீன மொபைல்களில் அவற்றைப Play செய்து பார்க்க முடியும். உங்களுக்குப் பிடித்த வீடியோக்களை மொபைல் போனில் பார்த்திட வேண்டுமெனில், நிச்சயமாக அதை மொபைல்போன் சப்போர்ட் செய்யும் பார்மட்டிற்கு மாற்றிட வேண்டும். அதற்கு பயன்படும் ஒரு புரோகிராம்தான் மொபைல் வீடியோ கன்வர்ட்டர் . தற்பொழுது புதிய Xilisoft Mobile video converter பிரபலமடைந்து வருகிறது. இதன் மூலம் AVI, MPEG, WMV, DivX, MP4, H.264/AVC, AVCHD, MKV, RM, MOV, XviD மற...