கீழே விழுந்தாலும் உடையாத ஸ்மார்ட்போன்

ஐபோன் ஜாம்பவனான ஆப்பிளை (apple iPhone maker) அடித்து நொறுக்கிவிட்டு, வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டுள்ள சாம்சங் நிறுவனம் தவறி போய் கீழே விழுந்தாலும் உடையாத வகையில் புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

samsung-galaxy-round-smartphone-with-flexible-plastic-display

சாம்சங் கேலக்சி ரவுண்ட் (Samsung galaxy round flexible smartphone) என்ற புதிய போன்  குழிவான வடிவத்தில் உள்ளது. தவறி கீழே விழுந்தாலும் உடையாத வகையில் நெகிழும் தன்மையுடன் உள்ளது.

ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 

நெகிழும் தன்மையுடன் கூடிய இந்த சாம்சங் கேலக்சி ரவுண்ட் ஸ்மார்ட் போனில் (Flexible plastic display) டிஸ்பிளே மிக நுண்ணிய பிளாஸ்டிக்கால் ஆனது. இதனாலேயே இந்த போன் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையைப் பெற்றுள்ளது. நெகிழும் தன்மையால் கீழே விழும்போதும் எந்த ஒரு கீரலோ, உடைப்போ ஏற்படாது.

இதன் விலை ரூபாய் 62,000/-

Samsung Galaxy Round Smartphone Main Specifications


  • 5.7-inch Amoled HD 1080p flexible display (1920x1080 pixels)
  • Android 4.3 Jelly Bean OS
  • 2.3 GHz quad-core Snapdragon 800 processor
  • 13 MP rear camera
  • 2 MP front facing camera
  • 32 GB internal memory
  • 7.9 mm thickness, 154 grams weight
  • 2800 mAh battery

Also Read : புத்தம் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்

Tags: Samsung plastic display smartphone, Samsung smartphone with flexible display,


Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்