இலவச போட்டோ எடிட்டிங் மென்பொருட்கள்

தரமான கேமிரா மொபைல் போன்கள் வந்துவிட்ட பிறகு போட்டோ எடுப்பது என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது. நினைத்தவுடன், நினைத்த நேரத்தில் உடனடியாக போட்டோ எடுத்துக்கொள்ள ஸ்மார்ட்போன் வழி வகுத்துள்ளது.

அப்படி எடுக்கப்பட்ட போட்டோக்களை எடிட் செய்து அழகாக மாற்றுவதற்கு பயன்படுகிறது சில மென்பொருள்கள். இந்த மென்பொருள்களை பயன்படுத்தி ஒரு சில கிளிக்குகளிலேயே அழகான புகைப்படமாக மாற்ற முடியும்.

மென்பொருட்கள் எதுவும் இல்லாமல் ஆன்லைன் மூலம் போட்டோக்களை எடிட் செய்திடும் வசதியும் உண்டு. இதனால் எந்த ஒரு மென்பொருளையும் கம்ப்யூட்டரிலோ, ஸ்மார்ட்போனிலோ இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை.

SOFTWARE FOR PHOTO EDITING WORKS

இங்கு போட்டோ எடிட்டிங் செய்யப்படும் மென்பொருட்கள் மற்றும் இணையதளங்களை பற்றி குறிப்பிடும் பதிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. சுட்டியை கிளிக் செய்து அது குறித்த தகவல்களைப் பெற்றிடலாம். 

ஆன்லைனில் போட்டோஷாப்..!

(Online Photoshoo)
இப்பதிவில் இணையத்தில் உள்ள ஒரு தளம் போட்டோஷாப் மென்பொருளாக காட்சியளிப்பதை எடுத்துக் கூறுவதாகும். அதாவது இத்தளத்தின் மூலம் போட்டோஷாப் மென்பொருளைக் கொண்டு என்னென்ன வேலைப்பாடுகள் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்ய முடியும் என்பதை எடுத்துக் கூறும் பதிவு. மேலதிக விபரங்களுக்கு சுட்டியை சொடுக்கி தெரிந்துகொள்ளுங்கள். 

போட்டோக்களை எடிட் செய்ய மிகச் சிறந்த மென்பொருள்:

(photo editing software)
இப்பதிவில் போட்டோசாப் மென்பொருளில் செய்யக்கூடிய வேலைகளை செய்ய முடியும். போட்டோஷாப்பில் கொடுக்ககூடிய Photo Effect களை இம்மென்பொருளைப் பயன்படுத்தியே கொடுக்க முடியும் என்பதையும் மேலதிக பயன்பாடுகள் என்னென்ன உள்ளன என்பதை விவரிக்கும் பதிவு. சுட்டியை சொடுக்கி மேலதிக விபரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுடைய போட்டோக்களை அழகான பென்சில் ஸ்கெட்ச் போட்டோக்களாக மாற்ற 

(photo to pencil sketch software)

போட்டோவை பென்சில் ஸ்கெட்ச் போன்று அழகாக மாற்றுவதற்கு இந்த மென்பொருள் பயன்படுகிறது. 

உங்கள் போட்டோவை அழகாக்க...

(To make beautiful photos)
பதிவின் தலைப்பிலேயே பொருளும் உள்ளது. உங்களுடைய போட்டோக்களை அழகாக்கப் பயன்படும் மென்பொருள் இது. மென்பொருளைப் பயன்படுத்துவதும் எளிதானதுதான். இதற்கு எந்த ஒரு அடிப்படைப் பயற்சியும் தேவையில்லை. 

உங்கள் போட்டோவை ஓவியமாக மாற்றிட

(To change drawing)
போட்டோவை ஓவியம் போல் மாற்றிட பயன்படும் மென்பொருள் பற்றிய பதிவு இது. இதன் மூலம் உங்களுடைய போட்டோக்களை ஓவியம் போன்று மாற்றிடலாம். 

போட்டோஷாப் சி.எஸ்.6 இலவசமாக டவுன்லோட் செய்ய

(Photoshop CS6 Free Version)
கட்டண மென்பொருளான Photoshop CS6 பதிப்பை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கான விபரங்களைக் கூறும் பதிவு இது.. இலவசமென்றால் முற்றிலும் இலவசமா அல்லது எப்படி? என்பதை தெரிந்துகொள்ள இப்பதிவை வாசியுங்கள்.

போட்டோவை பென்சில் ஓவியமாக மாற்ற...

உங்களுடைய போட்டோவை அல்லது படத்தை அல்லது புகைப்படத்தை இம்மென்பொருளின் துணைகொண்டு ஒரு சில கிளிக்குகளிலேயே பென்சில் ஓவியமாக மாற்றிடலாம்.

hi, friends... in this post i explains few posts that is label of Photoshop software. it contains seven posts. every post is useful for photo editing works. 

Comments

  1. ஒவ்வொரு தலைப்பும் இணைப்பா...? பகிர்வை bookmark செய்து கொண்டேன்... தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்கிறேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஆம். ஒவ்வொரு தலைப்பும் இணைப்புதான்.. தலைப்பில் கிளிக் செய்தால் குறிப்பிட்ட அப்பதிவை முழுவதும் வாசிக்கலாம்.

      வருகைக்கு மிக்க நன்றி தனபாலன் சார்.

      Delete
  2. எனக்குத் தேவைபட்ட தேடிக்கொண்டிருந்த மென்பொருட்களை ஒரே பதிவில் தந்தமைக்கு மிகுந்த நன்றி.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  3. எனக்குத் தேவைபட்ட தேடிக்கொண்டிருந்த மென்பொருட்களை ஒரே பதிவில் தந்தமைக்கு மிகுந்த நன்றி.
    வாழ்க வளமுடன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்