ப்ளை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் - சிறப்பம்சங்கள்

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃப்ளை (Fly) நிறுவனம் மிக குறைந்த விலையில் "பட்ஜெட்" ஸ்மார்ட் போன் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை ரூபாய் 4,599 மட்டுமே.

இந்த பட்ஜெட் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் 3.5 அங்குல அகலம் கொண்ட கெபாசிடிவ டச் ஸ்கிரீன், 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராச்சர், 3 மெகா பிக்சல் கேமரா, 0.3 பிக்சல் திறன் கொண்ட முன்புற கேமரா, டூயல் சிம், நெட்வொர்க் இணைப்பிற்கான EDGE தொழில்நுட்பம்,

எப்.எம்.ரேடியோ, மைக்ரோ யு.எஸ்.பி., 256 MB ரேம் மெமரி, 3.5 மி.மீ. ஆடியோ ஜாக், 512 ஸ்டோரேஜ் மெமரி, 32 ஜிபி வரை மெமரியை அதிகபடுத்தும் வசதி, 1200 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியன இந்த ப்ளை ஸ்மார்போனின் சிறப்பம்சங்களாக உள்ளன.
Fly-F351-with-1-GHz-processor-3.5-inch-display-launched-for-Rs-4599

இவ்வளவு வசதி கொண்டு இந்த போனின் விலை ப்ளை நிறுவனம் ரூபாய் 4,599 எனக்குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதத்தில் F40, F51, F45s and F8s போன்ற ஸ்மார்ட்போன் மாடலகளை அறிமுகப்படுத்தியிருந்த்து என்பது குறிப்பிடத்தக்கது. இப்போன்களின் விலை ரூபாய் நான்காயிரத்து ஐநூறு முதல் ரூபாய் 13,499 வரையிலும் குறிப்பிடப்பட்டிருந்தன. 

Specifications of Fly F351

  • 3.5 inch touch screen
  • 1GHz processor
  • 3 MP camera
  • 0.3 MP front camera
  • 3.5 audio jack
  • 256 MB RAM
  • Dual SIM
  • EDGE Network support
  • Micro USB
  • 256 RAM Memory
  • 512 Storage Memory
  • 1200 mAh Battery

Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

கூகுள் ட்ரைவ் என்றால் என்ன? இதனால் என்ன பயன்?

ட்விட்டர் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?