ஆண்ட்ராய்ட் போன்களுக்கான சிஸ்டம் கிளீனர்..!

ஆண்ட்ராய்ட் மொபைல்களில் அப்ளிகேஷன்களை தொடர்ந்து பயன்படுத்தும்பொழுது, அதில் கேட்சிகள் உருவாகி, ஆண்ட்ராய்ட் மொபைலின் செயல்படும் வேகம் குறையும்.

android system cleaner apps
ஒன்றுக்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்கள் நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்தும்பொழுது, கண்டிப்பாக உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் போனில் வேகம் குறையும். சில நேரங்களில் அப்படியே ஸ்தம்பித்து (Hang) நின்றுவிடும். 


இது சாதாரணமாக அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் நடப்பதுதான். அவ்வாறு உருவாகும் Cache  களை நீக்கவதற்கு இந்த Android system Cleaner  apps உங்களுக்குப் பயன்படும்.
android system cleaner application for free

இம்மென்பொருள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் கேட்சிகளை நீக்கி உங்களுடைய ஆண்ட்ராய்ட் போன் வழக்கமான வேகத்துடன் செயல்பட வைக்கிறது.

Android system Cleaner  apps -ஐ தரவிறக்கம் செய்ய சுட்டி: Download Android system Cleaner  apps

உண்மையிலேயே Android system Cleaner  apps உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டு உங்களுடைய அனுபவங்களை, கருத்துகளை எனக்கு எழுதுங்கள்.

நன்றி நண்பர்களே..!
 - சுப்புடு

Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்