இலவச போர்ட்டபிள் மென்பொருட்கள் ! Free Portable software

மென்பொருட்களில் இரு வகை உண்டு. ஒன்று இன்ஸ்டால் செய்து பயன்படுத்திடும் மென்பொருட்கள். மற்றொன்று ரெடிமேடாக இருக்கும் போர்ட்டபிள் மென்பொருட்கள்.

போட்டபிள் மென்பொருட்கள் என்றால் என்ன?


இதை கிளிக் செய்தவுடன் தானாகவே தொழில்படும். தனியான இன்ஸ்டால் செய்திட தேவையில்லை. உடனடியாக செயல்படுத்திட முடியும்.

இத்தகைய மென்பொருட்களினால் நமக்கு மூன்றாம் தரமான வைரஸ் போன்ற பிரச்னைகளோ, மால்வேர் போன்ற திருட்டு நச்சு நிரல் பாதிப்புகள் வராது. 

போர்ட்டபிள் மென்பொருட்களை தறவிறக்கம் செய்ய குறிப்பிட்ட சில தளங்கள் இருந்தாலும் அதில் முக்கியமானதாக கருதப்படும் இந்த தளத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.

கீழே இருக்கும் லிங்கில் சென்று உங்களுக்குத் தேவையான போர்ட்டபிள் மென்பொருட்களை தறவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


portable software webesite image


இந்த இணையதளத்தில் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருட்களை போர்ட்டபிள் ஆப்ஸ் வடிவில் பெறலாம்.

இதில் Accessibility,
  1. Development, 
  2. Education, 
  3. Games, 
  4. Graphics & Pictures, 
  5. Internet, 
  6. Music & Video, 
  7. Office, 
  8. Security, 
  9. Utilities 

என்கிற தலைப்புகளில் செயலிகள் வகைப்படுத்தபடுத்தப்பட்டு இருக்கின்றன.  இதில் விசேசம் என்னவென்றால் இங்கு கிடைக்கக்கூடிய அனைத்து மென்பொருள்களும் இலவசம் என்பதே.. all software is totally free.. enjoy yourself..!!

உங்களுக்கு விருப்பமான, பயன்படும் என நீங்கள் நினைக்கும் ஆப்ஸ் - மென்பொருளை டவுன்லோட் செய்துகொள்ளலாம். 

Comments

Popular posts from this blog

இலவச மென்பொருட்களின் நந்தவனம்...

போட்டோவை ஓவியமாக மாற்றிட மென்பொருள்

குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள்