Posts

ஆன்லைனில் யூடியூப் வீடியோவை கன்வர்ட் செய்திட

Image
யூடியூப் தளத்தில் பல்வேறு பார்மட்களில் வீடியோக்கள் உள்ளன. அவற்றில் தேவையான வீடியோவை, தேவையான பார்மட்டிற்கு மாற்றி டவுன்லோட் செய்ய உதவி புரிகிறது Online Video Converter இணையதளங்கள். வீடியோவை ஏன் கன்வர்ட் செய்ய வேண்டும்? சில வீடியோவினை உங்களது கம்ப்யூட்டர்/மொபைல் போன் சப்போர்ட் செய்யாது. இதனால் வீடியோ இருந்தாலும் அதை ப்ளே செய்து பார்க்க முடியாது. எனவே உங்களுடைய போன் அல்லது கம்ப்யூட்டர் சப்போர்ட் செய்திடும் பார்மட்டிற்கு அந்த வீடியோவினை மாற்றிட(Convert) வேண்டும். அவ்வாறு பார்மட் மாற்றி டவுன்லோட் செய்த வீடியோவினை பார்க்க மீண்டும் இன்டர்நெட் தேவைபடாது. இதனால் இன்டர்நெட்டிற்கு ஆகும் செலவை குறைத்திடலாம். ஆன்லைன் வீடியோ கன்வர்ட்டர் இணையதள சுட்டிகள்: சுட்டி 1 சுட்டி 2  Tags: Youtube, Video Converter, Online Video Converter, YouTube Video.

பேஸ்புக் எப்படி பயன்படுத்தனும் தெரியுமா?

Image
இலவசமா கிடைப்பதற்காக பேஸ்புக்கை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது தவறான எண்ணம். எந்த ஒரு விஷயம் ஆனாலும் சரி,  இலவசமாக கிடைத்தாலே அதை பெரும்பாலானவர்கள் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்த முடியும் என்று முயற்சிக்கிறார்கள். ஆனால் அது நல்லதா? நிச்சயமாக நல்லதில்லை. அப்படியென்றால் பேஸ்புக்கை எப்படி பயன்படுத்த வேண்டும்? இதோ அதற்கான வழிமுறைகள்:  நீங்கள் பார்க்கும் படங்களெல்லாமே, மற்றவர்களும் ரசிப்பார்கள் என்று எதிர்பார்த்து அவற்றைப் பகிர கூடாது. குறிப்பாக அந்தரங்கப் படங்கள். உங்களுடைய தனிப்பட்ட கருத்து மற்றவர்களை பாதிக்கும் என்றால் நிச்சயம் அதை பகிரவே கூடாது. குறிப்பாக மதச் சார்புடைய விமர்சனங்கள். உங்களுடைய பதிவுகள் மிக வேகமாக பிரபலமடைய வேண்டும் என்பதற்கான தொடர்பில்லாத குழுக்களில், நபர்களுக்கு பகிர கூடாது. அரசியல் பதிவுகள் கூடாவே கூடாது. ஆனால் இப்பொழுது தேர்தல் சமயம் என்பதால் பேஸ்புக்கில் அரசியல் பதிவுகள் களைகட்டுகிறது. இதனால் ஏற்படும் பின்விளைவுகளை உணர்ந்தால் யாருமே அரசியல் பதிவுகளை பதிவிடவே மாட்டார்கள். என்னதான் நட்பாக இருந்தாலும்,தனி நபர் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது. உயிரு...

10 வயது மாணவர்கள் உருவாக்கிய ஆன்ட்ராய்ட் செயலிகள் !

பள்ளியில் 10 வயது நிரம்பிய மாணவர்கள் புதிதாக 7 ஆன்ட்ராய்டு மென்பொருள்களை உருவாக்கியுள்ளனர். பெரம்பூரில் உள்ள KRM Public School மாணவர்கள் புதியதாக 7 ஆண்ட்ராய்ட் மென்பொருட்களை வடிமைத்துள்ளனர். இதுகுறித்து பள்ளியின் முதல்வர் டி.பி.சிவசக்தி பாலன் கூறியதாவது: சாலை பாதுகாப்பு, விதிகள், குறியீடுகள் போன்றவற்றை எளிதாக அறியும் மென்பொருள், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான கணிதப் பாடங்களை வரைபடத்துடன் அறியும் மென்பொருள் என மொத்தம் 7 மென்பொருள்களை மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். இவற்றில் "கிட்ஸ் ஜர்னலிஸ்ட்' என்ற தலைப்பில் மாணவர்கள் உருவாக்கிய மென்பொருள் மூலம் கழிவுநீர் கால்வாய் மூடி திறப்பு, உடைந்திருத்தல் போன்ற நகரின் பிரச்னைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறையின் குறைதீர்க்கும் பகுதிக்கு புகைப்படத்துடன் மின்னஞ்சல் அனுப்ப முடியும். இந்த மென்பொருள்களை "கூகுள் பிளே' ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உலகளவில் எல்லாத் துறையிலும் தனித்திறமையுடன் விளங்க வேண்டும் என்பதற்கான பயிற்சியை அளிக்கிறோம். அதன் ஒரு பகுதியாக ஆன்ட்ராய்டு மென்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு பயிற்சி...

பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய பயன்படும் இணையதளம்

Image
யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு வழிகள் உள்ளதைப் போன்றே பேஸ்புக்கில் நண்பர்களால் பகிரப்படும் வீடியோக்களையும் எளிதாக டவுன்லோட் செய்ய முடியும். பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய ஒரு சில இலவச மென்பொருட்கள் உள்ளன. ஆனால் அம்மென்பொருட்களை தரவிறக்கம் செய்து, அதை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த பிறகே பயன்படுத்த முடியும். உடனடியாக பேஸ்புக் வீடியோக்களை டவுன்லோட் செய்ய வேண்டும் எனில் கீழே குறிப்பிட்டுள்ள இணையதளம் பயன்படும். இணையதளத்தின் முகவரி:  http://www.downvids.net/ இந்த தளத்தில் சென்று, நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய வீடியோவின் லிங்கை கொடுத்து, அருகில் உள்ள Download பட்டனை அழுத்தினால் போதும். (உதாரணத்திற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை பார்க்கவும்.) அதன் பிறகு ஓரீரு வினாடிகளில், உங்களுக்கு அந்த வீடியோவை தரவிறக்கம் செய்வதற்கான லிங்க் கிடைக்கும். அந்த லிங்கை கிளிக் செய்து வீடியோவை சேமிக்கலாம். அல்லது அந்த லிங்கின் மீது கிளிக் செய்து, Save As Link என்பதைத் தேர்ந்தெடுத்தும், வீடியோவை உங்கள் கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்துகொள்ள முடியும். இதையும் வாசிக்கலாமே..!:  ஆண்ட்ராய்...

பாஸ்போர்ட், விசா பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள - ஆன்ட்ராய்ட் செயலி

Image
வெளிநாட்டுக்குச் செல்ல விரும்பி பாஸ்போர்ட், விசாவிற்கு அப்ளை செய்ய இருக்கிறவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் பயனுள்ளதாக இருக்கும். அப்ளிகேஷனின் பயன்கள்:  உங்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களின் முகவரியை தெரிந்துகொள்ளலாம். பாஸ்போர்ட்டிற்கு அப்ளை செய்வதற்கான அப்ளிகேஷன் பார்ம் டவுன்லோட் செய்யலாம். நீங்கள் அப்ளை செய்த பாஸ்போர்ட் அப்ளிகேஷனின் நிலை பற்றி அறியலாம். இந்த அப்ளிகேஷனில் ஹஜ் சேவைகள் உள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்குத் தேவையான தங்குமிடம், விமான சேவை போன்ற தகவல்களை அறியலாம். Ask Your Minister வசதி Ask Your Minister என்ற வசதியின் மூலம் வெளியுறவுத் துறை மந்திரியிடம் கேள்விகளைக் கேட்டு பதில் பெறலாம். மற்றுமொரு முக்கியமான அம்சம்  பாராளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்வி பதில்களை இந்த அப்ளிகேஷன் மூலம் அறிந்துகொள்ள முடியும். பிரதமர், வெளியுறவுத்துறை மந்திரிகளின் சுற்றுப் பயணங்கள் குறித்த தகவல்களையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும். பயன்மக்க பாஸ்போர்ட், விசா பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய சுட்டி: Download MEA Government of India android apps Tags: new...

சந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி !

Image
தற்காலத்தில் தமிழில் பேசுவதே பெரும்பாடாக நினைக்கும் மனநிலையில் மக்கள் வந்து விட்டனர். அந்தளவிற்குத் தமிழ் அல்லாத மற்ற மொழிகளின் மீது மோகம் கொண்டுள்ளனர். இந்த நிலைமையில் தமிழில் எழுதுவதும் அரிதாகிக் கொண்டு வருகிறது. இது ஒரு கசப்பான உண்மை என்றபோதும், அவ்வாறு தமிழில் கவிதை, கட்டுரைகளை எழுதிடும்  சந்திப்பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நன்றாகத் தமிழ் கற்றவர்கள் கூட எழுதிடும்போது ஏற்படும் சந்திப்பிழைகளைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். அவ்வாறானவர்களுக்கு ஆங்கிலத்தில் சொற்களைச் சீர் செய்வது போல, தமிழ் வாக்கியங்களில் ஏற்படும் சந்திப் பிழைகளைச் சரி  செய்திடவென   தமிழறிந்த , கணினி கற்றுணர்ந்த வல்லுநர் ஒருவர் அதற்கென ஒரு இணைய வழி செயலியை உருவாக்கி, பயன்பாட்டிற்கு விட்டுள்ளார். அந்தச் செயலியைப் பயன்படுத்தி தமிழில் ஏற்படும் சொற்பிழை, சந்திப்பிழைகளை அழகாக இலக்கண நயத்தோடு திருத்திப் பயன்படுத்தலாம். இணையத்தில் எத்தனையோ பயன்மிக்க சேவைகள் உள்ளன. கணக்கீடுகளைச் செய்ய, ஓவியம் வரைய, தமிழில் எழுதியவற்றைப் பேச்சுத் தமி...

Cricket - லைவ் அப்டேட் ஆன்ட்ராய்ட் ஆப் !

Image
ஐ.சி.சி. உலககோப்பை T20 கிரிக்கெட் போட்டியின் லைவ் அப்டேட்களை உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் பெறலாம். ஆண்ட்ராய்ட் Smartphone - ல் கூகிள் தேடலை எளிதாக மேற்கொள்ள பயன்படும் அப்ளிகேஷன் Google search app. தற்பொழுது இந்த அப்ளிகேஷன் கிரிக்கெட் தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் Live Cricket Score, கிரிக்கெட்டில் ( Twenty-20) பங்குபெறும் அணிகளைப் பற்றிய தகவல்கள், அணிகளின் தரம் மற்றும் தற்போதைய நிலைகள் போன்ற பல்வேறுபட்ட தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும். நாளை வங்கதேசத்தில் தொடங்கவுள்ள ICC World T20 Cricket உலக்கோப்பைக்கான live Update களை இந்த அப்ளிகேஷன் வழியாக உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். ஆண்ட்ராய்ட் மற்றும் டெஸ்க்டாப் கணினிகளைப் பயன்படுத்துபவர்களும் கூகிளிடம் தற்போதைய கிரிக்கெட் ஸ்கோர்  என்ன என்பதையும் கேட்டுப்பெறலாம்.     New updative features in Google Search 3.3 for Android Traffic incidents on your route Support for cricket Set reminders for chains “Ok Google” hotword for German and French Android 4.2 Jellybean இயக்கத்தில் உள்ள அனை...