Posts

iPhone 5 சிறப்பம்சங்கள் !

Image
ஸ்மார்ட்போன்களில் தமிழை நேரடியாக பயன்படுத்த முடியாத நிலைதான் இருந்தது. ஏதாவது ஒரு தமிழ் மென்பொருளைப் பயன்படுத்திதான் ஸ்மார்ட்போன்களில் தமிழைப் பயன்படுத்தி வந்தோம். இப்பொழுது ஆப்பிள் நிறுவனம் (Apple smartphone company) புதிதாக வெளியிட்டுள்ள ஐபோன் 5 ல் தமிழை நேரடியாக பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது iOS 7 எனும் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் (operating system) தமிழ்மொழிச் செயல்பாட்டினை சேர்த்து கட்டமைத்துள்ளது. இனி இதன் மூலம் எந்த ஒரு தமிழ் மென்பொருளை நிறுவாமலேயே தமிழை நேரடியாக பயன்படுத்த முடியும். இதில் தமிழ் 99, அஞ்சல் கீ போர்ட்கள் இணைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு விருப்பமான கீபோர்ட்டைப் தேர்ந்தெடுத்து தமிழை நேரடியாக ஆப்பிள் போனிலேயே உள்ளிட முடியும். இதே முறையை இனி ஐபாட் (iPad), ஐபோட் (iPod) சாதனங்களில் பயன்படுத்தி தமிழை உள்ளீடு செய்யலாம். ஆப்பிள் சாதனத்துடன் இணைத்துக் கிடைக்கும் பேஸ்புக், ட்விட்டர் வாட்ஸ்அப் (Whats up) போன்ற சமூக இணையதளங்களிலும் இனி தமிழைப் பயன்படுத்த முடியும். தமிழிலேயே தட்டச்சிட்டு தேடுதல் வேலைகளையும மேற்கொள்ள முடியும். ...

நட்சத்திரங்களை எண்ணிக்கை அறிய உதவும் ஆன்ட்ராய்ட் ஆப்

Image
நட்சத்திரங்களை என்ன புதிய அப்ளிகேஷன் அண்டத்தில் உள்ள நட்சத்திரங்களை நம் கண்ணால் பார்க்கிறோம். ஆனால் அதில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன என்று எண்ண முடியுமா?  அந்த நட்சத்திரங்களுக்கு இடையுள்ள தொலைவு எவ்வளவு என கணக்கிட முடியுமா? நட்சத்திரங்களை எண்ணவும், அவற்றிற்கிடையேயுள்ள தூரத்தைக் கணக்கிட்டு சொல்லவும் வந்துவிட்டது புதிய அப்ளிகேஷன் stargazing . இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய; Downlaod app stargazing மேலதிக தகவல்கள் ஆங்கிலத்தில்: Have you seen the International Space Station? It is visible with the naked eye! If you like space or astronomy, you will like this ISS finder app. ISS Detector will tell you when and where to look for the International Space Station or Iridium flares. You get an alarm a few minutes before a pass.  You will never miss a pass of the International Space Station and you will never miss the bright flashes of the iridium communication satellites. ISS Detector will also check if the weather conditions are right. A clear sky is perfect for spotting. Extensions ...

பிட்னஸ் அறிந்துகொள்ள உதவும் ஆன்ட்ராய்ட் ஆப் !

Image
மைக்ரோசாப்டின் பிரபலமான சர்ச் என்ஜின் Bing. பிங் நிறுவனம் விண்டோஸ் 8.1இயங்குதளத்திற்கான இரண்டு புதிய அப்ளிகேஷன்களை வெளியிட்டுள்ளது. அவைகள் 1. Bing Food & Drink மற்றும் 2. Bing Health & Fitness. இவ்விரு அப்ளிகேஷன்களின் பயன்களைப் பற்றி கீழே பார்ப்போம்.  1. பிங் ஃபுட் அன்ட் டிரிங்க் (Bing Food & Drink)  பிங் ஃபுட் அன்ட் டிரிங்க் அப்ளிகேஷனானது ஆயிரக்கணக்கான சமையல் செய்யும் நுட்பக்குறிப்புகளைக் கொண்டுள்ளது. இதில் shopping guides, culinary news என் சமையல் பற்றிய அனைத்துத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் எப்படி சமையல் செய்வது, டிப்ஸ் அன்ட் ட்ரிக்ஸ் உட்பட அனைத்துவிதமான சமையல் டெக்னிகல்களும் இடம்பெற்றிருப்பது சமையல் செய்முறை விரும்பிகளுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது.  பிங் நிறுவனம் தனது பயனர்களுக்காக உலகப் புகழ்பெற்ற world class chefs கொண்டு தேவையான டிப்ஸ் மற்றும் சமையல் செய்முறைகளை வழங்குகிறது. மேலும் பயனர்களும் அவர்களுக்குத் தெரிந்து குக்கிங் டெக்னிக்களை Add Recipe tool மூலம் இணைக்கலாம். இந்த அப்ளிகேஷனில் Instant shoping, Meal planner உட்பட பலவகைப்பட்ட...

இன்டர்நெட் அடிமைகளாக மாறி போன இளைஞர்கள் !

Image
உலகில் அநேகம் பேர் கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் பயன்படுத்துகின்றனர்.  அதிலும் இளைஞர்கள்தான் அதிகம் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஒரு சில இளைஞர்கள் பணி (வேலை) தொடர்பாக பயன்படுத்துகின்றனர்.  மிகப் பலரோ பொழுதுபோக்கவும், நண்பர்களிடம் அரட்டை அடிக்கவும்தான் பெரும்பான்மையான நேரத்தை இணையத்தில் செலவிடுகின்றனர்.  இந்தப் பழக்கம் நாளடைவில் ஒரு போதையாகவே மாறிவிடுகிறது. ஒரு நாள் இன்டர்நெட் இல்லையென்றாலும் இவர்களால் இருக்கவே முடியாது. எப்படியாவது இன்டர்நெட்டில் பிரவுசிங் செய்தே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.  தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கையில் லேப்டாப்போ, அல்லது மொபைலோ , டெப்ளட்டோ இருந்துகொண்டே இருக்கும். போகுமிடமெல்லாம் இந்த டிஜிட்டல் சாதனங்களை உடன் எடுத்துச் செல்கின்றனர். புகைப் பழக்கம்போல, குடிப் பழக்கம் போல இன்டர்நெட் பழக்கமும் இவர்களுக்கு ஒரு போதையை உண்டாக்கிவிடுகிறது.  இன்டர்நெட் அடிமைத்தனம் தூங்கும் நேரம் தவிர இவர்கள் இன்டர்நெட்டிலேயே காலத்தைக் கழிப்பதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாவும் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.  பெரும்பாலானவர்க...

ப்ளாக்கர் தளத்தில் மறுமொழி பெட்டி வைப்பது எப்படி?

நாளுக்கு நாள் தமிழ் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  அதனால் தமிழ் வலைப்பூக்கள் (Tamil Blogger Blog) பெருகிக்கொண்டே வருகிறது.   உலகளவில் ஒப்பிடும்பொழுது தமிழ் வலைப்பதிவுகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வளர்ந்து தனக்கென தனி இடத்தினைப் பெற்றுள்ளது. வேறெங்கும் இல்லாத அளவிற்கு "தமிழ் வலைப்பதிவர்கள்" சந்திப்பை (Blogger Meetup) ஏற்படுத்தி, அவர்களுகிடையேயான கருத்துகள், நட்பு பரிமாற்றங்களை செய்துகொள்கின்றனர். உலகிலேயே பதிவர்கள் சந்திப்பை (Bloggers Meetup) ஏற்படுத்தியது தமிழ் வலைப்பதிவர்களாகதான் இருக்கும்.  அவ்வாறு உள்ளன்போடு பதிவுகளை எழுதி வெளிப்படுத்தி வரும் பதிவர்கள் "தமிழில் மறுமொழியிட" போதுமான வசதியை "ப்ளாக்கர்" ஏற்படுத்தித் கொடுக்கவில்லை.. ஆனால் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறார், சக வலைப்பதிவரும் நுட்பவியலாளருமான நண்பர் "நீச்சல்காரன்". தமிழ் மறுமொழிப் பெட்டியை வலைப்பூவில்(பிளாக்கரில்) கொண்டு வருவது எப்படி? முதலில் உங்களுடைய வலைப்பூவில் லாகின் செய்துகொள்ளுங்கள். அடுத்து கமெண்ட் செட்டிங்ஸ் மாற்ற வேண்டும். அதற்கு Settings ல் Post And com...

போட்டோகிராபியை எளிதாக்கும் Sony Smart Camera

Image
சோனி நிறுவனம் தனது புதிய கேமராக்களை ( Qx10 மற்றும் Qx100) நேற்று அறிமுகப்படுத்தியது.    இந்த கேமிராக்கள் ஸ்மார்ட் போனுடன் இணைந்து தொழிற்படும் வித்தஃதில் அமைக்கப்பட்டுள்ளு.  இவை பார்ப்பதற்கு மிகவும் மெல்லியதாகவும், ஸ்மார்ட்போனில் வயர்லஸ் முறையில் இணைத்து துல்லியமான காட்சிகளைப் பார்த்து (real-time viewfinder) படமெடுக்கும்  விதத்திலும் அமைந்துள்ளது.  இந்த QX கேமிரா தொகுப்பானது சோனி நிறுவனத்தின் PlayMemories Mobile அப்ளிகேஷனில் இயங்ககூடியகூடியதாக உள்ளது. அதனுடன் இது ஸ்மார்ட் போன் டிஸ்பிளே மூலம் ஒரு Image Shooter ஆகவும் பயன்படுகிறது. இதன்மூலம் வீடியோ ரெக்கார்டிங், போட்டோ adjustment settings, shooting mode, zoom, auto focus ஆகிய வேலைகளையும் செய்யலாம். இப்புதிய Qx10, Qx100 கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட போட்டோக்களானது ஸ்மார்ட் போன் அல்லது Sony-QX-camera வில் ஸ்டோர் செய்யப்படுகிறது. எடுக்கப்பட்ட போட்டோக்களை சமூக வலைத்தளங்களிலும் உடனடியாக பகிரும் வசதியும் இதில் உள்ளன.  ஸ்மார்ட் போனை இந்த Qx unit பின்புறத்தில் இணைத்தும் பயன்படுத்தலாம். தனியாக ஒரு ஸ்டேன்ட் அலோன் க...

Aqua i7 HD ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் !

Image
INTEX TECHNOLOGIES நிறுவனம் தங்களுடைய அடுத்த படைப்பாக அக்வா ஸ்மார்ட் போன் வரிசையில் Aqua i7 HD ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.  ஐந்து அங்குலம் கொண்ட HD காட்சித்திரை கொண்டது. இதில் 2GB RAM, 1.5 GHz quad-core செயலி, 13 பிக்சல் பின்புற கேமரா அமைந்துள்ளது.  அக்வா i7 ஸ்மார்ட்போனில் 32ஜிபி உள் நினைவகம் உள்ளது. இதில் Music Application, Intex Play, Hungama, movie app, utility finder application மற்றும் கேம்ஸ் பர்சேஸ் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.  இன்டெக்ஸ் அக்வா ஐ7 எச்டி ஸ்மார்ட்போனில் சிறப்பம்சங்கள்:  Intex Aqua i7 HD smartphone specifications:  5 அங்குலம் ஹெச்டி டிஸ்பிளே ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓ.எஸ் 1.5GHZ குவாட்கோர் பிராசசர் 2ஜிபி ரேம் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் 13 மெகாபிக்சல் பின்பக்க கேமரா புளூடூத் வைஃபை 3ஜி 2000 mAh பேட்டரி Intex is popular mobile making company. It released new smartphone Intex Aqua i7 HD. It features 5 inch HD Display, Android 4.2 Jelly bean, 1.5 GHz quad-core processor, 32GB internal storage, 13 MP rear camera, Blue tooth, 3G, 2000 mAh Batte...