WinRAR கோப்பு அமுக்கி மென்பொருள் !
வின்ரேர் ஒரு கோப்பு அமுக்கி மென்பொருள். அதாவது File - ஐ ஒரிஜினல் அளவைவிட மிக சிறிய அளவுடையாதாக மாற்றித் தரும் (Compress) மென்பொருள். 1995 ல் வெளியிடப்பட்ட Winrar மென்பொருள் இன்றும் தனது போட்டியாளர்கள் மத்தியில் புதிய வசதிகளுடன் வெளிவந்து முன்னணியில் உள்ளது.
RAR and WinRAR are Windows 10 (TM) compatible, available in over 50 languages in both 32bit and 64bit and several operating systems (OS) and the only compression software that is fully accepted in all countries using Unicode.
இந்த மென்பொருள் மூலம் .rar, .Zip வகை கோப்புகளை திறந்திடலாம்.
டவுன்லோட் செய்ய சுட்டி: Download Winrar Archive Tool For Free

Comments
Post a Comment