2 in 1 Micro Flash Drive அறிமுகம்!
|  | 
| flash drive for cellphone | 
இது வரை USB Drive கணனிக்கு மட்டும் தான் பயன்பட்டு வந்தது.
ஸ்மார்ட் ஃபோன் மற்றும் மொபைல் ஃபோனுக்கு SD card அவசியம் இல்லையென்றால் கேபிள் மூலம் அதை கணனியில் டவுன்லோட் செய்வது கஷ்டம் அதை போக்கும் வண்ணம் இந்த Hybrid Thumb Drive 2 இன் 1 ஆக செயல்படும்.
ஒரு முனையில் USB கணனிக்கும் இன்னொரு பக்கம் மைக்ரோ ஹெச் டி எம் ஐ மூலம் எந்த ஒரு ஸ்மார்ட் ஃபோன் அல்லது ஃபோனில் ஒரு Adopter மூலம் சொருகி Data பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
இவை 8 GB $18 மற்றும் 16 GB $25 மட்டுமே.
flash drive for cellphone
 
 
 
Comments
Post a Comment