இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிறக்கம் செய்ய

இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் என்பது இணையத்தின் மூலம் கோப்புகள், மென்பொருள்கள், விளையாட்டுகள், இசை, திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்யப் பயன்படும் மென்பொருளாகும்.

இந்த மென்பொருளின் முதன்மையான பயன் ஒரு மென்பொருளை டவுன்லோட் செய்துகொண்டிருக்கும்போடு இன்டர்நெட் கனெக்சன் தடைப்பட்டு, மீண்டும் டவுன்லோட் செய்யும்பொழுது ஆரம்பத்திலிருந்து அந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய தேவையில்லை. டவுன்லோட் விட்ட இடத்திலிருந்து தொடரும்.


இதனால் மீண்டும் ஆரம்பம் முதல் டவுன்லோட் செய்வது தவிர்க்கபடுவதோடு, Internet Usage மற்றும் இணைய பயன்பாட்டு கட்டணமும் குறையும்.

இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் அனைத்துவித பாப்புலர் பிரௌசர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

YouTube, Google Video, MySpace TV போன்ற தளங்களிலிருந்து வீடியோக்களை டவுன்லோட் செய்ய இம்மென்பொருள் அனுமதிக்கிறது.

Internet Download Manager Features: 

  • Support all popular internet browsers
  • Support for proxy servers, FTP and HTTP protocols, firewalls etc
  • Resume broken downloads
  • Automatic verification of downloaded files via antivirus
  • Built-in scheduler
  • Preview of ZIP archives
இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் டவுன்லோட் செய்ய சுட்டி

Download Internet Download Manager New Version 

Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்