Webcam Chat -ல் Video Effects கொடுக்க

WebCam மூலம் Chat செய்யும்பொழுது, வீடியோ எஃபக்ட் களை கொடுக்கப் பயன்படும் புதிய புரோகிராம் WebCam Max . இப்புரோகிராம் வெப்கேமுடன் இணைந்து செயலாற்றுகிறது. இப்புதிய புரோகிராமின் மூலம் பலவிதமான வீடியோ எபக்ட்களை கொடுக்க முடியும். Webcam வழியாக Chat செய்யும்பொழுது தெரியும் வீடியோக் காட்சிக்கு கீழுள்ள படங்களில் காட்டியபடி அருமையான வீடியோ எஃபக்ட்களை சேர்த்திட முடியும். இதே எஃபக்ட்களுடன் Video Clips கள் உருவாக்கிட இயலும். அழகான பின்னணி எஃபக்டுடன் SnapShot எடுக்கவும் இப்புரோகிராம் பயன்படுகிறது. இது அனைத்து விதமான வெப்கேம்களுடன் உடன் இணைந்து செயலாற்றுகிறது. இப்புரோகிராமானது AIM, MSN, ICQ, Skype, Yahoo, ANYwebcam, Paltalk, Camfrog, Stickam வெப்கேம் புரோகிராம்களில் இணைந்து அற்புதமான வீடியோ எஃபக்ட்களை கொடுக்கிறது. நேரடி வீடியோ சாட்டிங்கின்போது வித்தியாசமான, ரசனைமிக்க Video Effects களை கொடுத்து சாட் செய்யலாம். இதிலுள்ள வீடியோ எஃபக்ட்களை வீடியோ சாட்டிங் செய்யும்போது போட்டோ ஸ்நாப் ஷாட் எடுக்கலாம். பலவிதமான எஃபக்ட்களுடன் வித்தியாசமான தோற்றத்துடன் போட்டோ எடுக்கலாம். WebCam max -ல் உள...