ஆண்ட்ராய்ட் டேப்ளட்டில் Guest Account உருவாக்குவது எப்படி?

டேப்ளட் பிசி என்பது இன்று அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டேப்ளட் பி.சி.கள் பிரபலமானதற்கு காரணம் அதனுடைய அமைப்பு மற்றும் அளவு. டேப்ளட் பி.சி மூலம் இன்டர்நெட் மற்றும் இமெயில் போன்ற முக்கியமான வசதிகளுடன் கேம்ஸ், வீடியோ போன்ற மேலதிக வசதிகளை பெறமுடியும் என்பதாலும்தான். நவீன கால ஆன்ட்ராய்ட் டேப்ளட்கள் Android 4.2 அல்லது அதற்கு பின் வந்த புதிய ஆன்ட்ராய்ட் பதிப்புளைப் பயன்படுத்தும் டேப்ளட்கள் நமக்கு மல்டிபிள் யூசர் அக்கவுண்ட்களை (Multiple User Account) கிரியேட் செய்து பயன்படுத்த அனுமதிக்கிறது. அதாவது விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் Guest Account கிரியேட் செய்வதைப் போலவே டேப்ளட் பிசி யிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட யூசர் அக்கவுண்ட் கிரியேட் செய்யும் வசதிகளைக் கொடுக்கிறது. டேப்ளட் பிசியில் Guest Account கிரியேட் செய்வது எப்படி? ஆன்ட்ராய்ட் டேப்ளட் பிசியில் ஒரு கெஸ்ட் யூசர் அக்கவுண்ட் உருவாக்க ஆன்ட்ராய்ட் 4.2 (Android 4.2 OS)அல்லது அதற்கு பின் வெளியான புதிய ஆன்ட்ராய்ட் ஓ.எஸ் கட்டாயம் இருக்க வேண்டும். கெஸ்ட் அக்கவுண்ட் உருவாக்க... முதலில் செட்டிங்ஸ் திரையைக் கொண்டு வாருங்கள். ...