மென்பொருள் இல்லாமல் Audio fileகளை convert செய்ய
வணக்கம் எனதருமை நண்பர்களே.. ! மனிதனுக்கு நேரம் ஒன்றுதான் போனால் திரும்பக் கிடைக்காது என்பார்கள். நாம் இருக்கும் வரை அந்த நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்கலாமே??
ஏன் நேரத்தைப் பற்றி சொல்கிறேன் என்றால் எனக்கு பதிவுகள் தொடர்ந்து எழுத நேரம் கிடைக்கவே இல்லை. இதனால் எனக்கு வருத்தமே...!
சரி. பதிவிற்கு வருவோம்.
மென்பொருள் பயன்படுத்தாமலேயே சில வேலைகளை இணையத்தில் செய்ய முடியும். அதுபோலதான் இதுவும். Audio கோப்புகளை ஒரு வகை கோப்பிலிருந்து மற்றொரு வகை கோப்பாக மாற்ற நிறைய மென்பொருட்கள் இருக்கின்றன. எனினும் இந்த மென்பொருள்களில் மாற்றுவதென்பது ஒரு சில படிமுறைகளைப் பயன்படுத்தித்தான் மாற்ற வேண்டும். அவ்வாறில்லாமல் இணையத்திலேயே உங்கள் Audio கோப்புகளை எளிதாக மற்றொரு format க்கு மாற்ற முடியும்.
செய்முறை: Select Your File என்பதை கிளிக் செய்து உங்களுடைய audio கோப்புகளை தரவேற்றிக்கொள்ளவும்.
தேவையான ஆடியோ பார்மட்டை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்
உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கவும்.
Swithc My File என்பதை கிளிக் செய்துவிடுங்கள். உடனே உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு மாற்றப்பட்ட Audio File தரவிறக்கம் செய்துகொள்வதற்கான இணைப்பு அனுப்பபட்டுவிடும்.
அந்த இணைப்பைக் கிளிக் செய்து Convert செய்த Audio File நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
இணையத்தின் முகவரி: http://switchr.net/
இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததா? கருத்துரையில் சொல்லுங்க...!!!

உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் subject பகுதிக்குள்ளும் உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் மின்னஞ்சிலின் Body பகுதிக்குள்ளும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
ReplyDelete