எம்.எஸ். அக்சஸ் பைல்களின் பாஸ்வேர்ட் மீட்க உதவும் மென்பொருள் | Software for Recover MS Access file Password
எம்.எஸ் அக்சஸ் ஃபைல்களின் ரகசிய பாஸ்வேர்ட்-ஐ நாம் மறந்துவிட்டால் அதனை மீட்க இந்த மென்பொருள் உதவும். உங்கள் பிறர் உருவாக்கிய எம்.எஸ். அக்சஸ் பைல்களின் (MS-Access file) password கூட இது மீட்டுத் தரும்.
இந்த மென்பொருளை டவுன்லோட் (Download) செய்ய இங்கு செல்லவும். இது எளிமையான மென்பொருளாகும்.. சுலபமாக உபயோகிக்கலாம். தரவிறக்க சுட்டியைக் கீழே பார்க்க.
http://www.nirsoft.net/utils/accesspv.html
தரவிறக்கிய பிறகு அதில் இருக்கிற அப்ளிகேஷனை திறந்தாலே போதும். தரவிறக்கிய மென்பொருளை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் விரும்பிய கோப்புகளை இதில் Drag செய்து இழுத்து விட்டாலே போதும்.. அதற்குண்டான பாஸ்வேர்ட் (Password) தானாகவே முறித்து அதற்குரிய கீயை அதுவாக கொடுத்துவிடும்.
இந்தப் பதிவு பயனுள்ளதாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் கருத்தை தெரிவியுங்கள்.. நன்றி.வணக்கம்.
Tags: Password Recovery tool, MS Access File Password Recovery, Software To Recover MS Access Password.

Comments
Post a Comment