போட்டோஷாப்(PSD) பைல்களை இலவசமாக தரவிறக்க..ஒரு search engine..!!
நாம் அடிக்கடி பயன்படுத்தும் சர்ச் என்ஜின் google ஆகும்.. இதைப் போன்றே ஒவ்வொரு தேடலுக்கும் சிறப்பான பிரசித்திப் பெற்ற சர்ச் என்ஜின்களும் இருக்கத்தான் செய்கின்றன.. இவற்றின் நோக்கம் தனிப்பட்ட ஏதாவது ஒன்றைப் பற்றி தேடி பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டது இத்தகைய இணையதளங்கள் - சர்ச் என்ஜின்கள்.
அந்த வரிசையில் இன்று நாம் காணப்போகும் சர்ச் என்ஜின் ஆன்லைனில்(online), அதவாது இன்டர்நெட்டில்(Internet) நமக்குத் தேவையான PSD file களைத் தேடித்தருவதற்காகவே இருக்கிறது.
சுருக்க விபரம்:
தளத்தின் பெயர்: Search PSD
இணைப்பு: www.searchpsd.com
மேலும் பல்வேறுபட்ட வகைகளை இங்கு சென்று நீங்கள் தேர்வு செய்யலாம்.!!
இணைப்பு: PSD Category
இதில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட போட்டோஷாப் பைல்கள் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது 4500 க்கும் அதிகமான psd கிடைப்பதாக தனது முகப்பு பக்கத்தில் அறிவித்திருக்கிறது. இங்கு பல வகைகளில் வேண்டுவோர் மேற்கண்ட இணைப்பின் வழியே சென்று உங்களுக்குத் தேவையான PSD கோப்பைகள் தரவிறக்கம் செய்துகொள்ளங்கள்.. !! இத்தளத்தினைப் பற்றிய சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..!

என்ன நண்பர்களே இந்தப் பதிவு உங்களுக்கு பிரயோசனப் பட்டதா? பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.. உங்கள் பின்னூட்டமே எமது முன்னேற்றம்..!! தயவு செய்து பின்னூட்டுங்கள்.. அது அடுத்த பதிவிற்கு எம்மை ஊக்கப்படுத்தும்.. நன்றி நணபர்களே..!!
Comments
Post a Comment