இலவச மென்பொருளை கட்டண மென்பொருள் போல மாற்றிடும் தந்திரம் ! | Get Serial Key for Your software
This website gives serial keys for software to continue long life.
இணையத்தில் இப்போது இலவச மென்பொருள் அதிகளவில் கிடைக்கிறது.. நமக்கு தேவையான மென்பொருள்களை நாம் தரவிறக்கி பயன்படுத்துகிறோம்.
அவ்வாறு தறவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருளானது ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் Expire ஆகிவிடும்.
அதாவது அந்த மென்பொருள் trial version -ஆக மட்டுமே நமக்கு கிடைக்கிறது. மீண்டும் நாம் அதனை பயன்படுத்த முடியாது. அப்படி தேவைப்பட்டால் அதனை பணம் கொடுத்துதான் பெற வேண்டும்.
அப்படி பணம் கொடுத்து வாங்காமல், கட்டண மென்பொருளாக மாற்றிட வழி உண்டு. அந்த மென்பொருளை ஆக்டிவேட் செய்திட உதவும் Serial Key தெரிந்தால் போதும். அதை கொண்டு அம்மென்பொருளை Activate செய்திட முடியும்.
இலவசமாக கிடைக்கும் மென்பொருளுக்கான Serial Key களை வழங்குகிறது Your Serials என்ற இணையதளம். இதில் அனைத்து வகையான சாப்ட்வேர்களுக்கும் சீரியல் கிடைக்கிறது.
வலைத்தள முகவரி: www.youserials.com
இந்த தளத்திற்கு எந்த மென்பொருளுக்கு, எந்த பதிப்பிற்கு சீரியல் வேண்டும் என்பதை கொடுத்து தேடி, அதற்கான சீரியல் எண்ணைப் பெற்றிடலாம்.
அவ்வாறு பெற்ற பிறகு, அந்த சீரியல் எண்ணை, இலவச மென்பொருளை இன்ஸ்டால் செய்திடும்பொழுது, சீரியல் எண் கேட்கபடும் இடத்தில் கொடுத்து, உடனடியாக ஆக்டிவேட் செய்து, அந்த மென்பொருளின் சேவையை பெற்றிட முடியும். இதற்கென தனியாக கட்டணம் எதுவும் செலுத்திட தேவையில்லை.
Tags: Free Software Serial Number, Software Activation Keys, Youserials.

Comments
Post a Comment